நீர் என்னோடு இருக்கும் போது
Neer Ennodu Irukkum Pothu
composed by Moses Rajasekar
—
Dmநீர் என்னோடு இருக்கும் போது
Neer Ennodu Irukkum Pothu
Bbஎந்நாளும் வெCற்றி வெற்றியே –Dm 2
Ennaalum Vetti Vettiyae – 2
Dmதோல்வி எனக்Fகில்லையே – நாAன்
Tholvi Enakkillaiyae – Naan
Gmதோற்று போவCதில்லையே – 2 Dm
Thottu Povathillaiyae – 2
Dmமலைகளைத் தாண்டிFடுவேன் – கAடும்
Malaikalaith Thaanndiduvaen – Kadum
Cபள்ளங்களைக் கடந்திடுவேன் Dm– 2
Pallangalaik Kadanthiduvaen – 2
Dmசதிகளை முறியடிப்பேன்Bb
Sathikalai Muriyatippaen
Cசாத்தானை ஜெயித்திடுவேன் –Dm 2
Saaththaanai Jeyiththiduvaen – 2
Dmஅல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
Amஅல்லேலூயா அல்லேDmலூயா
Allaelooyaa Allaelooyaa
– நீர் என்னோடு
– neer Ennodu
Dmசிறைச்சாலைக் கதவுFகளும் A– என்
Siraichchaாlaik Kathavukalum – En
Cதுதியினால் உடைந்திடும்Dm – 2
Thuthiyinaal Utainthidum – 2
Dmஅபிஷேகம் எனக்குள்ளே –Bb நான்
Apishaekam Enakkullae – Naan
Amஅடிப்பாடி மகிழ்ந்திடுவேDmன் – 2
Atippaati Makilnthiduvaen – 2
Dmஅல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
Amஅல்லேலூயா அல்லேDmலூயா
Allaelooyaa Allaelooyaa
– நீர் என்னோடு
– neer Ennodu
Dmமரணமே கூர்F எங்கேA
Maranamae Koor Engae
AபாதாCளமே ஜெயம் எங்கே – 2Dm
Paathaalamae Jeyam Engae – 2
Dmகிறிஸ்து எனக்கு ஜீவன்Bb
Kiristhu Enakku Jeevan
Amசாவெனக்கு ஆதாயமே – 2Dm
Saavenakku Aathaayamae – 2
Dmஅல்லேலூயா அல்லேலூயா
Allaelooyaa Allaelooyaa
Amஅல்லேலூயா அல்லேDmலூயா
Allaelooyaa Allaelooyaa
– நீர் என்னோடு
– neer Ennodu
♦ ♦ ♦