நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை

Neenga Thuvangina Intha Ottaththai

composed by John Jebaraj


Eநீங்க துவங்கின இந்Aத ஓட்Bடத்தை

Neenga Thuvangina Intha Ottaththai

Eநீர் சொல்லும் வரையில் ஓடிBடுவேன்

Neer Sollum Varaiyil Odiduvaen

Eதுவங்கின உம்மால் நிறைAவேற்றக்கூடும்B 

Thuvangina Ummaal Niraivaettakkoodum

Eஅதை மட்டும் எண்ணி ஓடிடுBவேன்

Athai Mattum Ennnni Odiduvaen

Aதிசை நான்கும் மனிG#தர்கள் அடைத்Bதாலும்

Thisai Naankum Manitharkal Ataiththaalum

Aநான் நோக்கும் ஒருG# திசை நீர்Bதான் ஐயா

Naan Nnokkum Oru Thisai Neerthaan Aiyaa

Aஎனக்காகவே Bஎப்பொAழுதும்B 

Enakkaakavae Eppoluthum

F#mவானங்களை திBறப்பAவரேE 

Vaanangalai Thirappavarae

Aதடையான பாBதையிAலும்B 

Thataiyaana Paathaiyilum

F#mமேலானதை திBறப்பAவரேE 

Maelaanathai Thirappavarae

Eஇலைகள் உதிர்ந்F#mத நாட்கG#mளிலேA 

Ilaikal Uthirntha Naatkalilae

Eநான் மரித்து போF#mனேன் என்றனரேG#m A 

Naan Mariththu Ponaen Entanarae

Eகனிகளின் அறிகுF#mறி இல்லாதG#mதால்A 

Kanikalin Arikuri Illaathathaal

Eபிழைப்பதே அரிதுF#m என்றனG#mரேA 

Pilaippathae Arithu Entanarae

Aநீர் என்னுள் வேராக இருBப்பதினை

Neer Ennul Vaeraaka Iruppathinai

Bநான் மறுF#mபடி தளிர்த்ததில் காBண்பித்தீரே

Naan Marupati Thalirththathil Kaannpiththeerae

– எனக்காகவே

– enakkaakavae

Eஉலகத்தின் செல்F#mவாக்கை பயன்படுG#mத்திA 

Ulakaththin Selvaakkai Payanpaduththi

Eஎன்னை இல்லாமல் ஆக்குவேன்F#m என்றனரேG#m A 

Ennai Illaamal Aakkuvaen Entanarae

Eமாம்ச சிந்F#mதையை பயன்படுG#mத்திA 

Maamsa Sinthaiyai Payanpaduththi

Eஎன் வாசனை கெடுத்திF#mட முயன்றனரேG#m A 

En Vaasanai Keduththida Muyantanarae

Aபரியாசம் செய்தோரின் கண்கBள் முன்னே

Pariyaasam Seythorin Kannkal Munnae

Bஎன் ஊழிF#mய அலங்கத்தை எழுப்பிBனீரே

En Ooliya Alangaththai Eluppineerae

– எனக்காகவே

– enakkaakavae

♦ ♦ ♦