நீ விசுவாசித்தால் தேவனின்
Nee Visuvaasiththaal Thaevanin
composed by Pastor K. S. Wilson
—
Aநீ விசுவாசித்தால் Dதேவனின்
Nee Visuvaasiththaal Thaevanin
Eமகிமையைக் காண்பாய்A
Makimaiyaik Kaannpaay
Aதண்ணீர் எல்லாம்D ரசமாகிடும்A
Thannnneer Ellaam Rasamaakidum
Aதாகம் எல்லாம்Bm தீர்Eக்கப்படுAம்
Thaakam Ellaam Theerkkappadum
Aசெங்கடல் பிளDந்திடும்
Sengadal Pilanthidum
Bmஎரிகோ அகAன்றிடும்
Eriko Akantidum
Aவிசுவாசித்தாEல் எல்லாம் மாறிடும்A
Visuvaasiththaal Ellaam Maaridum
– நீ
– nee
Aகஷ்டங்கள் நீDங்கிடும்
Kashdangal Neengidum
Bmகவலைகள் மாறிAடும்
Kavalaikal Maaridum
Aவிசுவாசித்தாEல் எல்லாம் மாறிடும்A
Visuvaasiththaal Ellaam Maaridum
– நீ
– nee
Aவியாதிகள் நீDங்கிடும்
Viyaathikal Neengidum
Bmதொல்லைகள் மாறிAடும்
Thollaikal Maaridum
Aவிசுவாசித்தாEல் எல்லாம் மாறிடும்A
Visuvaasiththaal Ellaam Maaridum
– நீ
– nee
Aவெறுமையான பாத்திDரம்
Verumaiyaana Paaththiram
Bmநிரம்பிA வழிந்திடும்
Nirampi Valinthidum
Aவிசுவாசித்தாEல் எல்லாம் மாறிடும்A
Visuvaasiththaal Ellaam Maaridum
– நீ
– nee
♦ ♦ ♦