நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்

Nee Uyirotirukkum Naalellaam


Gநீ உயிரோடிருக்கும் நாAmளெல்லாம்

Nee Uyirotirukkum Naalellaam

Dஒருவரும் உன்னை எதிர்ப்Amபதில்லைG 

Oruvarum Unnai Ethirppathillai

Gநான் மோசேயோடே இருந்ததுப்Amபோல்

Naan Moseyotae Irunthathuppol

Dஉன்னோடு இருப்பேன் என் மகAmனேG 

Unnodu Iruppaen En Makanae

Dஉன்னோடு இருப்பேன் என் மகAmளேG 

Unnodu Iruppaen En Makalae

Gதிகையாதே கலங்Amகாதே

Thikaiyaathae Kalangaathae

Gதிகையாதே கலங்Amகாதே

Thikaiyaathae Kalangaathae

Dநீ போகும் இடமெல்லாம் வருவேEன்

Nee Pokum Idamellaam Varuvaen

Dநீ போகும் இடமெல்லாம் வருவேCன்G 

Nee Pokum Idamellaam Varuvaen

Gதாய் தன் சேயை மறந்Emது போனாலும்

Thaay Than Seyai Maranthu Ponaalum

Cநான் உன்னை மறப்பதில்லைB 

Naan Unnai Marappathillai

Gதுன்பத்தால் பாரத்தால் நCசுக்குண்டு

Thunpaththaal Paaraththaal Nasukkunndu

Cபோகையில் அடைக்Dகலமாய் இருப்பேன் G 

Pokaiyil Ataikkalamaay Iruppaen

– திகையாதே

– Thikaiyaathae

Gஉன் ஜெபத்தை தள்ளாமல்

Un Jepaththai Thallaamal

Emகிருபையை விலக்காமல்

Kirupaiyai Vilakkaamal

Cநான் உன்னை தாங்கிடுவேன்B 

Naan Unnai Thaangiduvaen

Gதீயையும் தண்ணீரையும் கடந்Cது வரும் போது

Theeyaiyum Thannnneeraiyum Kadanthu Varum Pothu

Dநான் உன்னை ஏந்திடுவேன்G 

Naan Unnai Aenthiduvaen

– திகையாதே

– Thikaiyaathae

♦ ♦ ♦