நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீ துதிக்காமல் அற்புதங்கள் நடக்காது

Nee Thuthikkaamal Arputhangal Nadakkaathu

composed by Chandrasekaran


Dmநீ துதிக்காமல் அற்Bbபுதங்கள் Cநடக்காது

Nee Thuthikkaamal Arputhangal Nadakkaathu

Aநீ ஜெபிக்காமல்

Nee Jepikkaamal

Gmஅதிசயங்கள் நடக்AகாதுDm 

Athisayangal Nadakkaathu

Dmதுதியின் மத்Bbதியில் C வாசம் செய்திடும்

Thuthiyin Maththiyil Vaasam Seythidum

Cநம் தேAmவாதி தேவBbன் இயேசு –Dm 2

Nam Thaevaathi Thaevan Yesu – 2

Dmபட்டயத்தினாலோ ஈட்டியினாலோG 

Pattayaththinaalo Eettiyinaalo

Cகர்த்தர் Bbஇரட்சிப்பவர் A அல்ல அல்Dm

Karththar Iratchippavar Alla Alla

Dmஇராட்சத கோலியாத்தை

Iraatchatha Koliyaaththai

Gகொன்ற தாவீது

Konta Thaaveethu

Cவாயைத்திறந்Bbது துAதித்தான் ஐயாDm 

Vaayaiththiranthu Thuthiththaan Aiyaa

– நீ துதிக்காமல்

– nee Thuthikkaamal

Dmபலவானைக் கட்டிட

Palavaanaik Kattida

Gபகைஞனை வென்றிட

Pakainjanai Ventida

Cதுதியால் ஜெபBbத்தால் ஆAகும் ஆகுமேDm 

Thuthiyaal Jepaththaal Aakum Aakumae

Dmபகைவன் உடைமையை

Pakaivan Utaimaiyai

Gபறித்து வென்றிட

Pariththu Ventida

Cதுதியால் ஜெபBbத்தால் ஆAகும் ஆகுமேDm 

Thuthiyaal Jepaththaal Aakum Aakumae

– நீ துதிக்காமல்

– nee Thuthikkaamal

Dmபலவிதமான ஜாதிG பிசாசுகள்

Palavithamaana Jaathi Pisaasukal

Cஉபவாச ஜெபBbத்தால்

Upavaasa Jepaththaal

Aஉடைந்தே போகுDmமே

Utainthae Pokumae

Dmஆவியில் மரித்தவர்கள்

Aaviyil Mariththavarkal

Gதுதி செய்யமாட்டார்கள்

Thuthi Seyyamaattarkal

CஉயிரோடிருBbக்கும்

Uyirotirukkum

Aநீ எழுந்து Dmதுதிதிடு

Nee Elunthu Thuthithidu

– நீ துதிக்காமல்

– nee Thuthikkaamal

♦ ♦ ♦