நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீ தனிமையில் இல்லை மகனே

Nee Thanimaiyil Illai Makanae

composed by Bishop Gnanaprakasam


Dநீ தனிமையில் இல்Aலை மகனேD 

Nee Thanimaiyil Illai Makanae

Dநீ தனிமையில் இல்லை மகளேA 

Nee Thanimaiyil Illai Makalae

Dஉன் சூழ்நிலையை அறிந்திF#mருக்கிறேன்G 

Un Soolnilaiyai Arinthirukkiraen

Gஉன் கAண்ணீரையும் கண்டிGருக்கிறேன்D 

Un Kannnneeraiyum Kanntirukkiraen

Dஉள்ளம் தளGர்ந்திடாதே மனம் சோர்Dந்திடாதே

Ullam Thalarnthidaathae Manam Sornthidaathae

Aபலம் கொண்டு திடமாய் இரு (நீD) (2)

Palam Konndu Thidamaay Iru (nee) (2)

– நீ தனிமையில்

– Nee Thanimaiyil

Dதடைகளை கண்டு நீF#mயும் பயந்Gதிடாதே

Thataikalai Kanndu Neeyum Payanthidaathae

Emதடைகளை உடைப்Aபவர் நான் அல்லவாD 

Thataikalai Utaippavar Naan Allavaa

Gசூழ்நிலையை கண்டு நீயும் துவண்Aடிடாதே

Soolnilaiyai Kanndu Neeyum Thuvanntidaathae

Aஉன் துGக்கத்தை சந்Emதோஷமாய் மாற்றிடுAவேன்D 

Un Thukkaththai Santhoshamaay Maattiduvaen

Dஉன்னை உருவாGக்கின கர்த்தர் நானல்Aலவா

Unnai Uruvaakkina Karththar Naanallavaa

Aஉன்னை பெயர்G சொல்லி அழைத்தவர் நானல்லவா A D 

Unnai Peyar Solli Alaiththavar Naanallavaa

– நீ தனிமையில்

– Nee Thanimaiyil

Dஆதாரம் இல்லைF#m என்று தவிக்Gகிறாயோ

Aathaaram Illai Entu Thavikkiraayo

Emஅநாதை ஆனேன்A என்று அழுகிறாயோD 

Anaathai Aanaen Entu Alukiraayo

Gயார் மறந்தாலும் உன்னை நான் மறப்பதிAல்லை

Yaar Maranthaalum Unnai Naan Marappathillai

Aநீ Gபயப்படாதே உனக்Emகு நான் துணை நிAற்பேன்D 

Nee Payappadaathae Unakku Naan Thunnai Nirpaen

Dஉன்னை உருவாGக்கின கர்த்தர் நானல்Aலவா

Unnai Uruvaakkina Karththar Naanallavaa

Aஉன்னை பெயர்G சொல்லி அழைத்தவர் நானல்லவா A D 

Unnai Peyar Solli Alaiththavar Naanallavaa

– நீ தனிமையில்

– Nee Thanimaiyil

♦ ♦ ♦