நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீ பயப்படாதே நான் உன்னோடு இருக்கின்றேன்

Nee Payappadaathae Naan Unnodu Irukkinten

composed by Albert Solomon


Aநீ பயப்படாதே நான்

Nee Payappadaathae Naan

C#mஉன்னோடு இருக்கின்றேன்D 

Unnodu Irukkinten

Eதிகையாதே நான் உன் தேவன்

Thikaiyaathae Naan Un Thaevan

Aநான் உன்னை பெலப்படுத்தி சகாBmயம்

Naan Unnai Pelappaduththi Sakaayam

Eபண்ணிடுவேAன்

Pannnniduvaen

Dஎன் நீதியின் வலதுC#m கரத்F#mதால்

En Neethiyin Valathu Karaththaal

Bmஉன்னை தாங்குவேன் நான்

Unnai Thaanguvaen Naan

Eஉன்னை தாங்குவேன்A 

Unnai Thaanguvaen

♦ ♦ ♦