நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீ மலைமேல் உள்ள பட்டணம்

Nee Malaimael Ulla Pattanam

composed by Chandrasekaran


Gmநீ மலைமேல் உள்ளF பட்டணம்Gm 

Nee Malaimael Ulla Pattanam

Gmமறந்து வாழாதே F– நீ

Maranthu Vaalaathae – Nee

Fமறைந்திருக்கும் காலமல்லEb 

Marainthirukkum Kaalamalla

Dஎழுந்து பிரகாGmசி (ஒளிவீசு) – 2

Elunthu Pirakaasi (oliveesu) – 2

Gmஉலகின் ஒளியாய் வாழ தேBbவன்

Ulakin Oliyaay Vaala Thaevan

Fஉன்னை அழைத்தார்Gm 

Unnai Alaiththaar

Gmஅவர்க்காய் சாட்சியாய் வாழBb 

Avarkkaay Saatchiyaay Vaala

Fதேவன் உன்னை அழைத்தாGmர்

Thaevan Unnai Alaiththaar

Bbகர்த்தரே தேவன் என்று ஜாதிCmகள்

Karththarae Thaevan Entu Jaathikal

Cmஅறிந்திட சாFட்சியாய் நீ வாDழ்வாய்

Arinthida Saatchiyaay Nee Vaalvaay

– நீ மலைமேல்

– Nee Malaimael

Gmஅழிகின்ற ஜனங்களை மீட்கBb 

Alikinta Janangalai Meetka

Fதேவன் உன்னை அழைத்தாGmர்

Thaevan Unnai Alaiththaar

Gmதிறப்பின் வாசலில் நிBbற்க தேவன்

Thirappin Vaasalil Nirka Thaevan

Fஉன்னை அழைத்தார்Gm 

Unnai Alaiththaar

Bbகர்த்தரே தேவன் என்று ஜாதிCmகள்

Karththarae Thaevan Entu Jaathikal

Cmஅறிந்திட சாFட்சியாய் நீ வாDழ்வாய்

Arinthida Saatchiyaay Nee Vaalvaay

– நீ மலைமேல்

– Nee Malaimael

Gmஇருளின் அதிகாரம் உடைBbக்க

Irulin Athikaaram Utaikka

Fவல்லமை உனக்களித்தாGmர்

Vallamai Unakkaliththaar

Gmபூமியில் அக்கினியை இறக்Bb

Poomiyil Akkiniyai Irakka

Fவரங்களை உனக்களித்Gmதார்

Varangalai Unakkaliththaar

Bbபாதாளத்தை வெறுமையாக்கி

Paathaalaththai Verumaiyaakki

Cmபரலோகத்தை நிரப்ப

Paralokaththai Nirappa

Fதிறவுகோல் உனக்களித்Dதார்

Thiravukol Unakkaliththaar

– நீ மலைமேல்

– Nee Malaimael

♦ ♦ ♦