நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீ எழும்பும் வரையிலும்

Nee Elumpum Varaiyilum

composed by Lucas Sekar


Fmநீ எழும்பும் வரையிலும்

Nee Elumpum Varaiyilum

Fmகிராமங்கள் பாழாய் கிடக்குதேEb 

Kiraamangal Paalaay Kidakkuthae

Fmஎழும்பிடு வாலிபரே Db 

Elumpidu Vaaliparae

Ebஎழும்பிடு கன்னியரே Fm(2)

Elumpidu Kanniyarae (2)

Fmகர்த்தரின் வருகையோ Bbm 

Karththarin Varukaiyo

Dbமிகவும் சமீபமேFm 

Mikavum Sameepamae

Fmநியாயத்தீர்ப்போBbm 

Niyaayaththeerppo

Dbநெருங்கி வருகுதேFm 

Nerungi Varukuthae

Fmஇன்னும் காலத்தாமதEbமேனோ

Innum Kaalaththaamathamaeno

Dbஎழும்பிடு வாலிபரேFm 

Elumpidu Vaaliparae

Fmஇன்னும் காலத்தாமதEbமேனோ

Innum Kaalaththaamathamaeno

Dbஎழும்பிடு கன்னியரேFm 

Elumpidu Kanniyarae

– நீ எழும்பும்

– Nee Elumpum

Fmஇமய முதல் குமரிEb வரை

Imaya Muthal Kumari Varai

Fmஜெப தூபம் ஏற்Ebறிடுவோம்

Jepa Thoopam Aettiduvom

Ebநதியளவு கண்ணீர் விட்டு

Nathiyalavu Kannnneer Vittu

Fmகதறி நாமும் ஜெபிCத்திடுவோம் (2)

Kathari Naamum Jepiththiduvom (2)

– இன்னும்

– Innum

Fmகோடி கோடி மாந்தEbர்களிங்கே

Koti Koti Maantharkalingae

Fmநரகத்தின் பாEbதையிலே

Narakaththin Paathaiyilae

Ebஅவர்களின் மீட்புக்காக

Avarkalin Meetpukkaaka

Fmயாரிங்கே போCவது (2)

Yaaringae Povathu (2)

– இன்னும்

– Innum

Fmஇந்தியாவின் எழுEbப்புதலை

Inthiyaavin Elupputhalai

Fmகாணும் வரை ஜெபிEbத்திடுவோம்

Kaanum Varai Jepiththiduvom

Ebகர்த்தரே தெய்வம் என்று

Karththarae Theyvam Entu

Fmநாவு யாவும் முCழங்கணுமே (2)

Naavu Yaavum Mulanganumae (2)

– இன்னும்

– Innum

Fmஎழும்பு எழும்பு எழும்Ebபு

Elumpu Elumpu Elumpu

Ebவல்லமை தரித்து எழும்Abபு,

Vallamai Thariththu Elumpu,

Fmஎழும்பு எழும்பு எழும்Ebபு

Elumpu Elumpu Elumpu

Ebஉம் தூக்கத்தை விட்டு எழுAbம்பு

Um Thookkaththai Vittu Elumpu

Ebஎழும்பு நீ Abஎழும்பு

Elumpu Nee Elumpu

Bbmஎழும்பு நீ Fmஎழும்பு(2)

Elumpu Nee Elumpu(2)

♦ ♦ ♦