நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது

Narampu Kooda Yesuvukku Nanti Solluthu

composed by Moses Rajasekar


Emநரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது – என்

Narampu Kooda Yesuvukku Nanti Solluthu – En

Emஎன் எலும்பு கூட இயேDசுக்காய் நிமிEmர்ந்து நிற்குது

En Elumpu Kooda Yesukkaay Nimirnthu Nirkuthu

Emவயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது

Vayitru Kooda Yesuvukkaay Pasiyai Thaanguthu

Emஎன் உயிரே இயேDசுவை என்று சொEmல்லுது

En Uyirae Yesuvai Entu Solluthu

Emகண்ணீரோடு கண்கள் அவரை

Kannnneerodu Kannkal Avarai

Emநோக்கிப் பார்க்குது – என்றும்

Nnokkip Paarkkuthu – Entum

Cநன்மை செய்த நல்லவருக்கு நன்றி சொல்லுது

Nanmai Seytha Nallavarukku Nanti Solluthu

Emஎன் முழங்கால்கள் மண்Dடியிட்டு

En Mulangaalkal Manntiyittu

Emதினமும் ஜெபிக்குது – 2

Thinamum Jepikkuthu – 2

Emஎன் கண்ணீர் ஜெபம் தேவDன் கேட்பார்

En Kannnneer Jepam Thaevan Kaetpaar

Emஎன்று நம்புது என்

Entu Namputhu En

– நரம்பு கூட

– Narampu Kooda

Emஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது – தினம்

Aaththumaa Karththarukkaay Kaaththirukkuthu – Thinam

Emநேர்த்தியாக ஸ்தோDத்திரங்கள் சொல்Emலி மகிழுது

Naerththiyaaka Sthoththirangal Solli Makiluthu

Emஎன் இதயமோ இரவும்D பகலும் விழித்திEmருக்குது

En Ithayamo Iravum Pakalum Viliththirukkuthu

Emஎன் உறவே என் மறைவிDடமே

En Uravae En Maraividamae

Emஎன்று சொல்லுது

Entu Solluthu

– நரம்பு கூட

– Narampu Kooda

Emஜீவன் தந்த தேவனுக்கே நன்றி கூறுவேன்

Jeevan Thantha Thaevanukkae Nanti Kooruvaen

Emஎன் ஆவி ஆத்துமா சரீரம் முழுDதும்

En Aavi Aaththumaa Sareeram Muluthum

Emஅர்ப்பணிக்கிறேன்

Arppannikkiraen

Emஇலக்கை நோக்கி ஜீவபDயணம்

Ilakkai Nnokki Jeevapayanam

Emதொடர்ந்து ஓடுவேன் பரிசுத்தமாய்

Thodarnthu Oduvaen Parisuththamaay

Dவாழ்ந்து தேவ ஊழிEmயம் செய்வேன்

Vaalnthu Thaeva Ooliyam Seyvaen

– நரம்பு கூட

– Narampu Kooda

♦ ♦ ♦