நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நன்றி சொல்லி துதிப்பென்

Nanti Solli Thuthippen

composed by Reegan Gomez


Fmநன்றி சொல்லி துதிப்பேன்

Nanti Solli Thuthippaen

Dbநாளெல்லாம் பாடுFmவேன்

Naalellaam Paaduvaen

Dbநல்லவரே நீர் செய்த

Nallavarae Neer Seytha

Ebநன்மைகளை நினைத்Fmதே

Nanmaikalai Ninaiththae

Fmஉம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவிEb 

Um Thiru Iraththaththaal Enthanai Kaluvi

Ebஉம்முடனே என்னை அமரச் செய்தீர்Fm 

Ummudanae Ennai Amarach Seytheer

– நன்றி சொல்லி

– nanti Solli

Fmவாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழEb 

Vaalnaalellaam Ummil Kalikoornthu Makila

Ebகிருபைகளால் தினம் முடிசூட்டினீர்Fm 

Kirupaikalaal Thinam Mutisoottineer

– நன்றி சொல்லி

– nanti Solli

Fmஎதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீEbர்

Ethiriyin Kannmun Virunthontu Seytheer

Ebபுது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர்Fm 

Puthu Ennnneyaal Ennai Apishaekiththeer

– நன்றி சொல்லி

– nanti Solli

Fmஏழை என் சத்தம் நித்தமும் கேட்Ebடீர்

Aelai En Saththam Niththamum Kaettir

Ebஎன் பயம் யாவும் நீக்கி விட்டீFmர்

En Payam Yaavum Neekki Vittir

– நன்றி சொல்லி

– nanti Solli

Fmஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்Ebதீர்

Aakaaram Thantheer Aataikal Aliththeer

Ebஆதரித்தீர் என்னை அனுதினமும்Fm 

Aathariththeer Ennai Anuthinamum

– நன்றி சொல்லி

– nanti Solli

Fmஎப்படி நான் மறப்பேன் அப்பா உம் அன்பைEb 

Eppati Naan Marappaen Appaa Um Anpai

Ebகண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன்Fm 

Kannnneerudan Thinam Nanti Solvaen

– நன்றி சொல்லி

– nanti Solli

♦ ♦ ♦