நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நன்றி சொல்ல நான் மறப்பேனோ

Nanti Solla Naan Marappaeno

composed by Reegan Gomez


C#mநன்றி சொல்ல நான் மறப்பேனோ

Nanti Solla Naan Marappaeno

C#mஎன் ராஜாவே உமக்கு நன்றிF#m 

En Raajaavae Umakku Nanti

Bதெய்வமே உமக்கு நன்Eறி

Theyvamae Umakku Nanti

C#mநன்றி இயேசைய்யாB 

Nanti Iyaesaiyyaa

Aநன்றி இயேசைய்யாC#m 

Nanti Iyaesaiyyaa

C#mபாவத்தின் சேற்றில் கிடந்த என்னைF#m 

Paavaththin Settil Kidantha Ennai

Bதூக்கி எடுத்தீC#mரே

Thookki Eduththeerae

C#mஉம் திரு ரத்தத்திBனால்

Um Thiru Raththaththinaal

Bஎன் பாவம் போக்கிவிட்டீர்C#m 

En Paavam Pokkivittir

– நன்றி சொல்ல

– nanti Solla

C#mஎனது மீறுதலால்F#m 

Enathu Meeruthalaal

Bகாயங்கள் ஏற்றுக்கொண்டீர்C#m 

Kaayangal Aettukkonnteer

C#mஉள்ளம் உருகுதையாB 

Ullam Urukuthaiyaa

Bஉம் அன்பை நினைக்கையிலேC#m 

Um Anpai Ninaikkaiyilae

– நன்றி சொல்ல

– nanti Solla

C#mசிலுவை சுமந்தவரேF#m 

Siluvai Sumanthavarae

Bசீயோனின் நாயகனேC#m 

Seeyonin Naayakanae

C#mசிலுவை கொடி ஏந்துவேன்B 

Siluvai Koti Aenthuvaen

Bசாத்தானை ஜெயித்திடுவேன்C#m 

Saaththaanai Jeyiththiduvaen

– நன்றி சொல்ல

– nanti Solla

C#mமீண்டும் வருபவரேF#m 

Meenndum Varupavarae

Bஎன் ஆத்ம நேசரேC#m 

En Aathma Naesarae

C#mஉமக்காய் காத்திருப்பேBன்

Umakkaay Kaaththiruppaen

Bஆயத்தமாகிடுவேன்C#m 

Aayaththamaakiduvaen

– நன்றி சொல்ல

– nanti Solla

♦ ♦ ♦