நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு
Nanti Nanti Nanti Nanti Nanti Umakku
composed by Moses Rajasekar
—
Emநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு
Nanti Nanti Nanti Nanti Nanti Umakku
Cநன்றி நன்றி நன்Dறி நன்றி நன்Emறி – 2
Nanti Nanti Nanti Nanti Nanti – 2
Emநன்றி சொல்ல வார்த்தைகளில்லைG
Nanti Solla Vaarththaikalillai
Dநாதன் செய்த நன்மைகட்குEm
Naathan Seytha Nanmaikatku
Amகோடி கோடி நன்றியய்யா – Em2
Koti Koti Nantiyayyaa – 2
Gநாடி வந்தோம் அற்Dபுதம் ஐயா –Em நாங்கள் – 2
Naati Vanthom Arputham Aiyaa – Naangal – 2
Cநாடி வந்தோம் அற்புBmதம் ஐயாEm
Naati Vanthom Arputham Aiyaa
Emஆதியும் நீரே என் அந்Dதமும் நீரே
Aathiyum Neerae En Anthamum Neerae
Dஜோதியும் நீரே என் சொந்Cதமும் நீரே Em– 2
Jothiyum Neerae En Sonthamum Neerae – 2
Amபேர் சொல்லி அழைத்தவர் நீரே D– 2
Paer Solli Alaiththavar Neerae – 2
Dஎன்னை மகிமைBmப்படுத்துப்பவர் நீரேEm – 2
Ennai Makimaippaduththuppavar Neerae – 2
– நன்றி
– Nanti
Emகாலையும் நீரே என் மாDலையும் நீரே
Kaalaiyum Neerae En Maalaiyum Neerae
Dபொழுதும் நீரே என் விடிCயலும் நீரேEm
Poluthum Neerae En Vitiyalum Neerae
Amநாட்களை எண்ணுபவர் நீரேD
Naatkalai Ennnupavar Neerae
Dஎன்னை நடத்Bmதி செல்பவரும் நீரே –Em 2
Ennai Nadaththi Selpavarum Neerae – 2
– நன்றி
– Nanti
Emஇரக்கமும் உருக்கமும் கிDருபையும் நீரே
Irakkamum Urukkamum Kirupaiyum Neerae
Dதுருகமும் கேடகமும் அற்புCதம் நீரேEm
Thurukamum Kaedakamum Arputham Neerae
Amமகிமைக்கும் பாத்திரர் Dநீரே – 2
Makimaikkum Paaththirar Neerae – 2
Bmமாறாத அபிஷேகம் நீரே –Em 2
Maaraatha Apishaekam Neerae – 2
– நன்றி
– Nanti
♦ ♦ ♦