நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

Nanti Nanti Nanti Entu Thuthikkiraen

composed by Fr. S. J. Berchmans


Fmநன்றி நன்றி நன்றி என்று துCதிக்கிறேன்

Nanti Nanti Nanti Entu Thuthikkiraen

Cநல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேFmன்

Nallavarae Um Nanmaikalai Ninaikkiraen

Cநன்றி ஐயா நன்றிAb ஐயா – இயேசையாBbm Fm 

Nanti Aiyaa Nanti Aiyaa – Iyaesaiyaa

Fmதகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்

Thakuthiyillaa Atimai Ennai Annaikkireer

Ebதாங்கி தாங்கி வழி நடத்தி மகிFmழ்கின்றீர்

Thaangi Thaangi Vali Nadaththi Makilkinteer

Bbmஅதிசயங்கள் ஆயிEbரம்

Athisayangal Aayiram

Cஅன்பரே உம் கரங்Fmகளிலே

Anparae Um Karangalilae

– நன்றி

– Nanti

Fmபெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்

Pelaveenam Neekki Thinam Kaakkinteer

Ebபெரும் பெரும் காரியங்கள் செய்Fmகின்றீர்

Perum Perum Kaariyangal Seykinteer

Bbmதீமையான அனைத்Ebதையும்

Theemaiyaana Anaiththaiyum

Cநன்மையாக மாற்Fmறுகிறீர்

Nanmaiyaaka Maattukireer

– நன்றி

– Nanti

Fmஉணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்

Unavu Utai Thinam Thanthu Makilkinteer

Ebஉண்மையான நண்பர்களை தருகின்றீFmர்

Unnmaiyaana Nannparkalai Tharukinteer

Bbmநன்மையான ஈவுகள்Eb 

Nanmaiyaana Eevukal

Cநாள்தோறும் தருFmபவரே

Naalthorum Tharupavarae

– நன்றி

– Nanti

Fmகதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்

Kathari Alutha Naeramellaam Thookkineer

Ebகருவியாகப் பயன்படுத்தி வருFmகின்றீர்

Karuviyaakap Payanpaduththi Varukinteer

Bbmகண்மணிபோல் காப்பEbவரே

Kannmannipol Kaappavarae

Cகைவிடாமல் மேப்Fmபவரே

Kaividaamal Maeppavarae

– நன்றி

– Nanti

♦ ♦ ♦