நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நன்றி நன்றி ஐயா

Nanti Nanti Aiyaa

composed by Athisayam Prince Jon


Cதாயின் கருவில் உருFவாகும் முன்

Thaayin Karuvil Uruvaakum Mun

Emஉள்ளங்கையில் வரைந்தே வைத்தீர்Am 

Ullangaiyil Varainthae Vaiththeer

Fஉம் சுவாசத்தால் ஜீவன் தந்தீEmர்

Um Suvaasaththaal Jeevan Thantheer

Gபெயர் சொல்லி அழைத்தீர்Am 

Peyar Solli Alaiththeer

Cநன்றி நன்றி ஐFயா

Nanti Nanti Aiyaa

Gநன்றி நன்றி ஐயாE 

Nanti Nanti Aiyaa

சேற்றிலிருந்த என் வாழ்க்கையை

Settiliruntha En Vaalkkaiyai

கரம் பிடித்து துக்கினீர்

Karam Pitiththu Thukkineer

உம் வஸ்திரத்தால் என்னை மூடி

Um Vasthiraththaal Ennai Mooti

தகுதியான்கிநீர்

Thakuthiyaankineer

பாவமான என் வாழ்க்கையை

Paavamaana En Vaalkkaiyai

உம் இரத்தத்தாலே பரிசுதமாகிநீர்

Um Iraththaththaalae Parisuthamaakineer

உம் பிள்ளையாய் ஏற்றுகொண்டீர்

Um Pillaiyaay Aettukonnteer

உம் பந்தியில் அமர்வைதீர்

Um Panthiyil Amarvaitheer

♦ ♦ ♦