நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

Nampikkaiyinaal Nee Vaalvu Peruvaay

composed by Fr. S. J. Berchmans


Dநம்பிக்கையினால் நீ வாGழ்வு பெறுவாய்

Nampikkaiyinaal Nee Vaalvu Peruvaay

Cநண்பனே நீ பயDப்படாதே

Nannpanae Nee Payappadaathae

Dபயம் வேண்டாம் திகிGல் வேண்டாம்

Payam Vaenndaam Thikil Vaenndaam

Dபடைத்தவர் உன்Aனை நடத்திச் செல்வார்D 

Pataiththavar Unnai Nadaththich Selvaar

Dஅதிசயக் கல்Cவாரி சிDலுவையிலே

Athisayak Kalvaari Siluvaiyilae

Dஅனைத்தையும் செய்துC முடித்Dது விட்டார்

Anaiththaiyum Seythu Mutiththu Vittar

Bmதழும்புகளாF#mல் நீ சுGகமானாய்D 

Thalumpukalaal Nee Sukamaanaay

Bmதயவினால் மறுபடிF#m பிறந்Gது விட்டாய்D 

Thayavinaal Marupati Piranthu Vittay

Dஆடையைத் தொட்டாCல் நலம் பெDறுவேன் – என்று

Aataiyaith Thottal Nalam Peruvaen – Entu

Dஅறிக்கை செய்Cது சுDகமடைந்தாள்

Arikkai Seythu Sukamatainthaal

Bmஒருத்துளி சந்F#mதோகமில்GலாமலேD 

Oruththuli Santhokamillaamalae

Bmஓடிவா இயேசுF#m இன்று சுகம்G தருவார்D 

Otivaa Yesu Intu Sukam Tharuvaar

…. நம்பிக்கையினால்

…. Nampikkaiyinaal

Dஆபிரகாம் சாராCள் குDழந்தை பெற

Aapirakaam Saaraal Kulanthai Pera

Dஆற்றல் பெCற்றது நம்Dபிக்கையினால்

Aattal Pettathu Nampikkaiyinaal

Bmவாக்குதத்தம் செய்F#mதவர் நம்Gபத்தக்கவர்D 

Vaakkuthaththam Seythavar Nampaththakkavar

Bmஏக்கமெல்லாம் எப்பF#mடியும் நிறைGவேற்றுவார் – Dஉன்

Aekkamellaam Eppatiyum Niraivaettuvaar – Un

…. நம்பிக்கையினால்

…. Nampikkaiyinaal

Dகட்டாந்தCரையில் நடDப்பதுபோல்

Kattantharaiyil Nadappathupol

Dகடலைக் கடந்Cதனர் நம்பிDக்கையினால்

Kadalaik Kadanthanar Nampikkaiyinaal

Bmஎரிகோ மதில்F#mகள் விழுGந்தனவேD 

Eriko Mathilkal Vilunthanavae

Bmஎழுநாள் ஊர்F#mவலம் வந்தGதினால்D 

Elunaal Oorvalam Vanthathinaal

…. நம்பிக்கையினால்

…. Nampikkaiyinaal

Dஉலகிலே இருக்Cகும் அவனைD விட

Ulakilae Irukkum Avanai Vida

Dஉனக்குள் இருCப்பவர் பெDரியவரே

Unakkul Iruppavar Periyavarae

Bmதுணை நின்று உனக்காF#mய் யுத்தம்G செய்வார்D 

Thunnai Nintu Unakkaay Yuththam Seyvaar

Bmதுரிதமாய் வெF#mற்றி காணGச் செய்வார்D 

Thurithamaay Vetti Kaanach Seyvaar

…. நம்பிக்கையினால்

…. Nampikkaiyinaal

Dமலையைப் பார்த்Cது கடலிDல் விழு

Malaiyaip Paarththu Kadalil Vilu

Dஎன்று சொCன்னால் நடத்Dதிடுமே

Entu Sonnaal Nadaththidumae

Bmஉன்னாலே கூடாததுF#m ஒன்றுமிGல்லையேD 

Unnaalae Koodaathathu Ontumillaiyae

Bmநம்பினால் எல்F#mலாம் நடந்GதிடுமேD 

Nampinaal Ellaam Nadanthidumae

…. நம்பிக்கையினால்

…. Nampikkaiyinaal

Dநம்பிக்கையினால் நாம் வாழ்Gவு பெறுவோம்

Nampikkaiyinaal Naam Vaalvu Peruvom

Cநலமுடன் வாழ்ந்து ஜெயDம் எடுப்போம்

Nalamudan Vaalnthu Jeyam Eduppom

Dபயம் இல்லையே திகில்G இல்லையே

Payam Illaiyae Thikil Illaiyae

Dபடைத்தவர் நம்Aமை நடத்திச் செல்வார்D 

Pataiththavar Nammai Nadaththich Selvaar

…. நம்பிக்கையினால்

…. Nampikkaiyinaal

♦ ♦ ♦