நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நம்பிக்கை உடைய சிறைகளே (Aliyah)

Nampikkai Utaiya Siraikalae (Aliyah)

composed by John Jebaraj


Fmநம்பிக்கை உடைய சிறைகளேBbm Fm 

Nampikkai Utaiya Siraikalae

Bbmஅரணுக்கு திருCmம்புங்கள்Fm 

Aranukku Thirumpungal

Fmஇரட்டிப்பானதை தருகிறாBbmர்Fm 

Irattippaanathai Tharukiraar

Bbmஇன்றைக்கு திருCmம்புங்கள்Fm 

Intaikku Thirumpungal

Ebநீ விலக்கப்பட்ட உன்

Nee Vilakkappatta Un

G#ஸ்தானத்திற்கே மறுEbபடியும்

Sthaanaththirkae Marupatiyum

Ebஉன்னை அழைக்G#கின்றார்

Unnai Alaikkintar

G#அவர் சொல்Bbmலிட்ட நல்வாG#ர்த்தை

Avar Sollitta Nalvaarththai

Ebநிறைவேற்றினார்Cm 

Niraivaettinaar

FmAliyah Aliyah Aliyah Aliyah

Aliyah Aliyah Aliyah Aliyah

Bbmஅரணுக்கு திருCmம்புவோம்Fm 

Aranukku Thirumpuvom

FmAliyah Aliyah Aliyah Aliyah

Aliyah Aliyah Aliyah Aliyah

Bbmகர்த்தரை உயர்Cmத்துவோம்Fm 

Karththarai Uyarththuvom

Fmகொள்ளை கொண்ட உன் பட்டணத்தை

Kollai Konnda Un Pattanaththai

Bbmமறுபடியும் குCmடியேற்றுவார்Fm 

Marupatiyum Kutiyaettuvaar

Ebஇராஜாக்கள் உன்னை

Iraajaakkal Unnai

G#தேடி வர

Thaeti Vara

Ebவாசலை இராப்பகல்

Vaasalai Iraappakal

G#திறந்து வைப்பார்

Thiranthu Vaippaar

G#அவர் சொல்Bbmலிட்ட நல்வாG#ர்த்தை

Avar Sollitta Nalvaarththai

Ebநிறைவேற்றினார்Cm 

Niraivaettinaar

– Aliyah

– Aliyah

Fmஒடுக்கினோரை குனிய செய்வார்

Odukkinorai Kuniya Seyvaar

Bbmபரியாசம் செய்தோரை

Pariyaasam Seythorai

Cmபணிய செய்வார் Fm 

Panniya Seyvaar

Ebசத்துருவின் வாசG#ல்களை

Saththuruvin Vaasalkalai

Ebமேற்கொள்ளும் கிருபையை

Maerkollum Kirupaiyai

G#உனக்குத் தந்தார்

Unakkuth Thanthaar

G#அவர் சொல்Bbmலிட்ட நல்வாG#ர்த்தை

Avar Sollitta Nalvaarththai

Ebநிறைவேற்றினார்Cm 

Niraivaettinaar

– Aliyah

– Aliyah

Fmதேசத்திலே கொடுமையில்லை

Thaesaththilae Kodumaiyillai

Bbmஅழிவை உன் எல்லையிCmல் கேட்பதில்லைFm 

Alivai Un Ellaiyil Kaetpathillai

Ebஇரட்சிப்பை உனக்கு

Iratchippai Unakku

G#மதிலாக்கினார்

Mathilaakkinaar

Ebஉந்தன் வாசலை துதியாG#க்கினார்

Unthan Vaasalai Thuthiyaakkinaar

G#அவர் சொல்Bbmலிட்ட நல்வாG#ர்த்தை

Avar Sollitta Nalvaarththai

Ebநிறைவேற்றினார்Cmர்

Niraivaettinaarr

– Aliyah

– Aliyah

♦ ♦ ♦