நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நம்பிக்கை உரியவரே

Nampikkai Uriyavarae

composed by Fr. S. J. Berchmans


Cmநம்பிக்கை உரியவரே

Nampikkai Uriyavarae

Ebநம்பி வந்தேன் உம்Bb சமூகம்Eb 

Nampi Vanthaen Um Samookam

Ebநம்புகிறேன் உம்Bb வசனம்Cm 

Nampukiraen Um Vasanam

Cmசொந்த ஆற்றலை நம்பவில்லை

Sontha Aattalai Nampavillai

Cmதந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்

Thanthai Ummaiyae Saarnthuvittaen

Ebவாக்குத்தத்தம்Bb செய்தவரேEb 

Vaakkuththaththam Seythavarae

Ebவாழ்க்கையெல்லாம் Bbவார்த்தைதானேCm 

Vaalkkaiyellaam Vaarththaithaanae

Cmபாதைக்குத் தீபBbம் பேதைEbக்கு வெளிச்Bbசம்

Paathaikkuth Theepam Paethaikku Velichcham

Ebஉந்தன் வசGmனமே;Cm 

Unthan Vasanamae;

Cmஆற்றல் மிக்கதுBb ஜீவEbனுள்ளதுBb 

Aattal Mikkathu Jeevanullathu

Ebஉந்தன் அருGmள்வாக்குCm 

Unthan Arulvaakku

Cmஉம்மை நம்புகின்ற மனிதர்களை

Ummai Nampukinta Manitharkalai

Cmஉமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்

Umathu Anpu Entum Soolnthu Kollum

Ebஉள்ளமெல்லாம் Bbமகிழுதைய்யாEb 

Ullamellaam Makiluthaiyyaa

Ebஉம் வசனம் Bbநம்புவதால்Cm 

Um Vasanam Nampuvathaal

….. பாதைக்குத்

….. Paathaikkuth

Cmதீமை அனைத்தையும் விட்டு விலகி

Theemai Anaiththaiyum Vittu Vilaki

Cmஉமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்

Umakku Anji Naan Nadanthu Konndaal

Ebஎலும்புகள்Bb உரம் பெறும்Eb 

Elumpukal Uram Perum

Ebஎன் உடலும்Bb நலம் பெறும்Cm 

En Udalum Nalam Perum

… பாதைக்குத்

… Paathaikkuth

Cmபுயலின் நடுவிலே பக்தன் பவுல்

Puyalin Naduvilae Pakthan Pavul

Cmவார்த்தை வந்ததால் திடன் கொண்டார்

Vaarththai Vanthathaal Thidan Konndaar

Ebகைதியாக கBbப்பல் ஏறிEb 

Kaithiyaaka Kappal Aeri

Ebகேப்டனாகBb செயல்பட்டார்Cm 

Kaepdanaaka Seyalpattar

… பாதைக்குத்

… Paathaikkuth

Cmவார்த்தை நம்பியதால் வலைகள் வீசி

Vaarththai Nampiyathaal Valaikal Veesi

Cmதிரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்

Thiralaay Paethuru Meenkal Pitiththaar

Ebஉம் வலையில் பிBbடிப்பட்டார்Eb 

Um Valaiyil Pitippattar

Ebதலைவனாக செயBbல்பட்டார்Cm 

Thalaivanaaka Seyalpattar

…. பாதைக்குத்

…. Paathaikkuth

♦ ♦ ♦