நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா
Namma Yesu Raajaa Katkum Pangalaa
composed by Moses Rajasekar
—
Gmநம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா D
Namma Yesu Raajaa Katkum Pangalaa
Dஅதில் நிரந்தரமாய் என்Fறும் தங்கலாம்Gm
Athil Nirantharamaay Entum Thangalaam
Gmஆடலாம் பாடலாBbம் நடனமாFடி துதிக்கலாGmம்
Aadalaam Paadalaam Nadanamaati Thuthikkalaam
Cmஆடலாம் பாடலாBbம் நடனமாFடி துதிக்கலாGmம்
Aadalaam Paadalaam Nadanamaati Thuthikkalaam
Gmதட்டிப் பறித்து கொள்ளையடிக்கும்
Thattip Pariththu Kollaiyatikkum
Gmகொள்ளையன் அங்கில்லேD
Kollaiyan Angillae
Dதடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்
Thaduththu Niruththi Kaelvi Kaetkum
Gmசெக்போஸ்ட் அங்கில்லே
Sekpost Angillae
Cmகொத்தனாரில்லே அங்கே சித்தாளுGmமில்லே
Koththanaarillae Angae Siththaalumillae
Dநம்ம இயேசு ராஜா கட்டுGmம் பங்களா
Namma Yesu Raajaa Kattum Pangalaa
– நம்ம
– Namma
Gmநிலையில்லா உலக வீட்டின்
Nilaiyillaa Ulaka Veettin
Gmபாடுகள் அங்கில்லேD தேவன் கட்டிய
Paadukal Angillae Thaevan Kattiya
Dநித்திய வீடு Gmநமக்கு சொந்தமே
Niththiya Veedu Namakku Sonthamae
Cmஏழையுமில்லே பணக்காரணுமிGmல்லே – அங்கு
Aelaiyumillae Panakkaaranumillae – Angu
Dஎல்லாமே இன்பGm மயம் தான் – 2
Ellaamae Inpa Mayam Thaan – 2
– நம்ம
– Namma
Gmஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாருD
Oliveesum Velichchamaaka Yesu Nirpaaru
Dபளிச்சிடும் வெண்ணாடை தரித்துGm நிற்பாடு
Palichchidum Vennnnaatai Thariththu Nirpaadu
Cmபளிங்குத் தரையிலே நம் பாதம்Gm பாயுமே
Palinguth Tharaiyilae Nam Paatham Paayumae
Dஇயேசுவோடு வாழ்ந்Gmதிருப்போம் – அங்க
Yesuvodu Vaalnthiruppom – Anga
– நம்ம
– Namma
♦ ♦ ♦