நம் இயேசு கிறிஸ்துவினாலே
Nam Yesu Kiristhuvinaalae
composed by Wesley Maxwell
—
Gநம் இயேசு கிறிஸ்துவினாலேAm நாம்
Nam Yesu Kiristhuvinaalae Naam
Dமுற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்G
Muttilum Jeyam Kolluvom
Gநம்மில் அCன்பு கூர்ந்துD நம்மை நடத்திBmடுவார்Em
Nammil Anpu Koornthu Nammai Nadaththiduvaar
Amஅவர் நாமத்தில் ஜெயDம் கொள்ளுவோம்G
Avar Naamaththil Jeyam Kolluvom
Gமுற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
Muttilum Jeyam Kolluvom
Gநாம் முற்றிலும் ஜெயம் கொள்Dளுவோம்
Naam Muttilum Jeyam Kolluvom
Gபாடுகள் நிந்தைகள் வந்தாEmலும்Am
Paadukal Ninthaikal Vanthaalum
Dகிறிஸ்துவின் சிலுவையை
Kiristhuvin Siluvaiyai
Dசுமந்தே செல்வோம்G
Sumanthae Selvom
Emபரிசுத்த தேவன் நம் இயேAmசுவை
Parisuththa Thaevan Nam Yesuvai
Dபாரெங்கிலும் பறைசாற்றிடுவோம்G
Paarengilum Paraisaattiduvom
– முற்றிலும் ஜெயம்
– muttilum Jeyam
Gபட்டயமோ மரணமோ வந்தாலும்Em Am
Pattayamo Maranamo Vanthaalum
Dகிறிஸ்துவின் அன்பைவிட்டு விலகிடோம்G
Kiristhuvin Anpaivittu Vilakitoom
Emபரலோக தேவன் நம் இயேசுவிAmன்
Paraloka Thaevan Nam Yesuvin
Dநாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்G
Naamaththai Uyarththida Elunthu Selvom
– முற்றிலும் ஜெயம்
– muttilum Jeyam
Gதேவன் எங்கள் பட்சத்தில் இருக்Emகிறார்Am
Thaevan Engal Patchaththil Irukkiraar
Dயார் நமக்கெதிராய் நிற்கக்கூடுGம்
Yaar Namakkethiraay Nirkakkoodum
Emஅழைத்தவர் என்றும் உண்மைAmயுள்ளவர்
Alaiththavar Entum Unnmaiyullavar
Dமரண பரியந்தம் நடத்திடுவார்G
Marana Pariyantham Nadaththiduvaar
– முற்றிலும் ஜெயம்
– muttilum Jeyam
♦ ♦ ♦