நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நல்லவரே நம் கர்த்தரே முன் செல்லும் கர்த்தாதி கர்த்தரே

Nallavarae Nam Karththarae Mun Sellum Karththaathi Karththarae

composed by Sam P. Chelladurai


Cநல்லவரே நம் கர்Fத்தரே முன்

Nallavarae Nam Karththarae Mun

Gசெல்லும் கர்த்தாதி கர்த்தCரே

Sellum Karththaathi Karththarae

Cவல்லவரின் எல்லை இல்Fலா கிருபை G 

Vallavarin Ellai Illaa Kirupai

Gதொடர்ந்து வரும் நித்தமே C 

Thodarnthu Varum Niththamae

Cஉந்தன் தஞ்சம் வேண்டி ஒன்று கூடி நின்றோம்

Unthan Thanjam Vaennti Ontu Kooti Nintom

Cஎங்கள் ஆண்டவரே கர்த்தரேF 

Engal Aanndavarae Karththarae

Gஎதிர் வரும் பகை அதிர்ந்தோCடும் பெரும்

Ethir Varum Pakai Athirnthodum Perum

Dஇரட்சிப்பை நாம் காண்போம்G 

Iratchippai Naam Kaannpom

Cகர்த்தரை தேசம் பற்றிக் கொள்ள

Karththarai Thaesam Pattik Kolla

Cசத்துருக்கள் வரும் அந்நேரமேF 

Saththurukkal Varum Annaeramae

Gபக்தியாய் பணிந்து நாம் தொழுவோCம்

Pakthiyaay Panninthu Naam Tholuvom

Cதேவன் நல்Dலவர் வல்லவரே G 

Thaevan Nallavar Vallavarae

– நல்லவரே

– Nallavarae

Cகர்த்தர் தந்த வார்த்தை பெற்ற மக்களாக

Karththar Thantha Vaarththai Petta Makkalaaka

Cநித்தம் நம் மேன்நிலை பெறுவோம்F 

Niththam Nam Maennilai Peruvom

Gதீர்க்க தீர்க்க தரிசனங்கள்C நம்பி

Theerkka Theerkka Tharisanangal Nampi

Cசித்தி பெDற்றே வளம் பெறுவோம்G 

Siththi Pette Valam Peruvom

Cகர்த்தரின் மகத்துவத்தை பாடி

Karththarin Makaththuvaththai Paati

Cதுதி பேறு உயர்த்திப் கூறவேF 

Thuthi Paetru Uyarththip Kooravae

Gபக்தர் நல் சேனை முன் சென்Cறு

Pakthar Nal Senai Mun Sentu

Cவெற்றியின்D தொனியை நாம் எழுப்புவோம் G 

Vettiyin Thoniyai Naam Eluppuvom

– நல்லவரே

– Nallavarae

Cஇந்த யுத்தம் உங்கள் யுத்தம் அல்ல என்று

Intha Yuththam Ungal Yuththam Alla Entu

Cபரிசுத்த தேவன் வாக்கு கேட்டு நாFம்

Parisuththa Thaevan Vaakku Kaettu Naam

Gகர்த்தரின் நல் மீட்பினை காண்Cபோம்

Karththarin Nal Meetpinai Kaannpom

Cதிடம் கொDள்வோம் ஜெயம் பெறுவோம்G 

Thidam Kolvom Jeyam Peruvom

Cபகைவர் கூட்டம் கண்டு அஞ்சிடாமல்

Pakaivar Koottam Kanndu Anjidaamal

Cபரிசுத்தரை பணிந்து தொழுவோம்F 

Parisuththarai Panninthu Tholuvom

Gபெரு முழுக்கத்தோடு நாம் முன்னேறிC 

Peru Mulukkaththodu Naam Munnaeri

Cபரம தேDவனை துதித்து பாடுவோம் G 

Parama Thaevanai Thuthiththu Paaduvom

– நல்லவரே

– Nallavarae

♦ ♦ ♦