நல்லவர் நீர் தானே எல்லாம் நீர் தானே
Nallavar Neer Thaanae Ellaam Neer Thaanae
composed by Fr. S. J. Berchmans
—
Eநல்லவர் நீர் தானேB
Nallavar Neer Thaanae
Dஎல்லாம் நீர் தானேA
Ellaam Neer Thaanae
Bஎன் நேசரே நன்Aறி
En Naesarae Nanti
Bஇம்மானுவேல் நன்Aறி
Immaanuvael Nanti
Bஇரட்சகரே நன்Aறி
Iratchakarae Nanti
Bஇயேசு ராஜா நன்Aறி
Yesu Raajaa Nanti
Eஎனது ஆற்றல் நீர் F#mதானே
Enathu Aattal Neer Thaanae
Aஎனது பெலனும் நீர்E தானே
Enathu Pelanum Neer Thaanae
C#mஎன் கீதம் எBன் பாடல் எல்லாமே நீர் தானே E
En Geetham En Paadal Ellaamae Neer Thaanae
– என் நேசரே – நல்லவர்
– En Naesarae – Nallavar
Eநெருக்கத்தில் இருந்து நாF#mன் கூப்பிட்டேன்
Nerukkaththil Irunthu Naan Kooppittaen
Aகர்த்தர் பதில் தந்Eதீர்
Karththar Pathil Thantheer
C#mவேதனையில் கதறினேBன்
Vaethanaiyil Katharinaen
F#mவிடுதலை காணச் C#mசெய்தீர்A
Viduthalai Kaanach Seytheer
– என் நேசரே - நல்லவர்
– En Naesarae - Nallavar
Eநாளெல்லாம் வெற்றியின் மகிழ்F#mச்சிக்குரல்
Naalellaam Vettiyin Makilchchikkural
Aஎன் இதயக் கூடாராத்தில்E
En Ithayak Koodaaraaththil
C#m(என்) கர்த்தர் கரம் Bஉயர்ந்துள்ளது
(en) Karththar Karam Uyarnthullathu
F#mபராக்கிரமC#mம் செய்யுAம்
Paraakkiramam Seyyum
– என் நேசரே - நல்லவர்
– En Naesarae - Nallavar
♦ ♦ ♦