நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நல்லவர் நீர் மிகவும் நல்லவர்

Nallavar Neer Mikavum Nallavar

composed by Thomas Prithvi


Gநல்லவர் Cநீர் மிகவும் Bm நல்லவர்Em 

Nallavar Neer Mikavum Nallavar

Amநன்மைகளை என் வாழ்வில்

Nanmaikalai En Vaalvil

Dஎன்றும் செய்பவGர்

Entum Seypavar

Gவல்லவர் Cசர்வ வல்Bmலவர்Em 

Vallavar Sarva Vallavar

Amஅநுகிரகத்தால் என்

Anukirakaththaal En

Dநாட்களை நிறைப்பவர்G 

Naatkalai Niraippavar

Gபெரியவர் Cநீர் மிகவும் Bm பெரியவர்Em 

Periyavar Neer Mikavum Periyavar

Amஅற்புதத்தை என் வாழ்வில்

Arputhaththai En Vaalvil

Dஇலகுவாய் செய்பவர்G 

Ilakuvaay Seypavar

Gசிறந்தவர் C இயேசு நீர் Bm சிறந்தவர்Em 

Siranthavar Yesu Neer Siranthavar

Amசிறந்ததை மட்டும்

Siranthathai Mattum

Dஅனுதினம் கொடுப்பவர்G.

Anuthinam Koduppavar.

Cபாவியாயிருந்தேன்D 

Paaviyaayirunthaen

Cஎன்னை தேடி வந்தீர்D 

Ennai Thaeti Vantheer

Cஉந்தன் இரத்தத்தால் மீட்Dடுக்கொண்டீர்G 

Unthan Iraththaththaal Meettukkonnteer

Cநீதிமானானேன்D 

Neethimaanaanaen

Cஅறிந்து கொண்டேன்D 

Arinthu Konntaen

Cகர்த்தர் நீர்D நல்லவரேன்றுG 

Karththar Neer Nallavaraentu

Aநல்லவர் Dநீர் மிகவும் C#mநல்லவர்F#m 

Nallavar Neer Mikavum Nallavar

Bmநன்மைகளை என் வாழ்வில்

Nanmaikalai En Vaalvil

Eஎன்றும் செய்பவர்A 

Entum Seypavar

Aவல்லவர் Dசர்வ வல்C#mலவர்F#m 

Vallavar Sarva Vallavar

Bmஅநுகிரகத்தால் என்

Anukirakaththaal En

Eநாட்களை நிறைப்பவர்A 

Naatkalai Niraippavar

Aபெரியவர் Dநீர் மிகவும் C#mபெரியவர்F#m 

Periyavar Neer Mikavum Periyavar

Bmஅற்புதத்தை என் வாழ்வில்

Arputhaththai En Vaalvil

Eஇலகுவாய் செய்பவர்A 

Ilakuvaay Seypavar

Aசிறந்தவர் D இயேசு நீர் C#mசிறந்தவர்F#m 

Siranthavar Yesu Neer Siranthavar

Bmசிறந்ததை மட்டும்

Siranthathai Mattum

Eஅனுதினம் கொடுப்பவர்A..

Anuthinam Koduppavar..

Dஉம்மை நோக்கி பார்த்தேன்E 

Ummai Nnokki Paarththaen

Dபிரகாசம் அடைந்தேன்E 

Pirakaasam Atainthaen

Dஎந்தன் வெட்கத்தை மாற்Eறிவிட்டீர்A 

Enthan Vetkaththai Maattivittir

Dதோல்வி மறைந்ததேE 

Tholvi Marainthathae

Dவெற்றி பிறந்ததேE 

Vetti Piranthathae

Dஇனி சந்தோஷம் என் வாழ்விEலே A 

Ini Santhosham En Vaalvilae

♦ ♦ ♦