நல்ல சமாரியனே எங்கள்
Nalla Samaariyanae Engal
composed by Pastor K. S. Wilson
—
Gநல்ல சமாரியனே Dஎங்கள்
Nalla Samaariyanae Engal
Dநல்ல சமாரியனேG
Nalla Samaariyanae
Gஅனாதையாக இCருந்த என்னைG
Anaathaiyaaka Iruntha Ennai
GதேடிவDந்த என் தெய்வமேG
Thaetivantha En Theyvamae
Gஉலகம் மறந்தாலும்D
Ulakam Maranthaalum
Dநீர் என்னை மறக்கவில்லைG
Neer Ennai Marakkavillai
Gகேட்பாரற்Cறு கிடந்த எGன்னை
Kaetpaarattu Kidantha Ennai
Gஉயர்த்தி வைDத்த என் தெய்வமேG
Uyarththi Vaiththa En Theyvamae
– நல்ல
– nalla
Gபாவத்தில் இருந்த என்னைD
Paavaththil Iruntha Ennai
Dபரிசுத்தமாக்கினீGரே
Parisuththamaakkineerae
Gபாவங்கள் யாCவையும்
Paavangal Yaavaiyum
Cமன்னித்து மGறந்து
Manniththu Maranthu
Gபுதிய மDனிதனாய் மாற்றினீரேG
Puthiya Manithanaay Maattineerae
– நல்ல
– nalla
Gகண்ணீரின் பாதையிலும்D
Kannnneerin Paathaiyilum
Dகஷ்டத்தின் நேரத்திலுGம்
Kashdaththin Naeraththilum
Gகண்ணீரைத் துடைCத்து
Kannnneeraith Thutaiththu
Cகாயங்கள் ஆற்Gறி
Kaayangal Aatti
Gவாழவைத்Dத என் தெய்வமேG
Vaalavaiththa En Theyvamae
– நல்ல
– nalla
♦ ♦ ♦