நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நல்ல குணமுள்ள மனைவியை

Nalla Kunamulla Manaiviyai

composed by Chandrasekaran


Dநல்ல குணமுள்ள மனைவியைF#m 

Nalla Kunamulla Manaiviyai

Bmகண்டுபிடிக்கும் Aமனிதன் தான் யாDரு

Kanndupitikkum Manithan Thaan Yaaru

Dஅவள் முத்Bmதுக்கள் பார்க்கிAலும்

Aval Muththukkal Paarkkilum

Bmமிக விலை உயர்ந்தவள்A 

Mika Vilai Uyarnthaval

Aஇவள் புருBmஷனின் இதயம்D 

Ival Purushanin Ithayam

Aஅவளை நம்பிடும்D 

Avalai Nampidum

Bmஅவள் உயிரோடு

Aval Uyirodu

Bmஇருக்கும் நாளெல்லாDம்

Irukkum Naalellaam

Dதன் Aகணவனுக்கு

Than Kanavanukku

Gநன்மை செய்கிறாள்D 

Nanmai Seykiraal

Bmதன் இருகையினாலே தினம்

Than Irukaiyinaalae Thinam

Aவேலை செய்கிறாள் – 2D 

Vaelai Seykiraal – 2

– நல்ல

– nalla

Bmஅவள் இருட்டோடு

Aval Iruttaோdu

Bmதினமும் எழும்புவாDள்

Thinamum Elumpuvaal

Dதன் Aவீட்டாருக்கு

Than Veettarukku

Gஉணவை கொடுக்கிறாள்D 

Unavai Kodukkiraal

Bmதன் விரல்களினாலே தினம்

Than Viralkalinaalae Thinam

Aகதிரைப் பிடிக்கிறாள் D– 2

Kathiraip Pitikkiraal – 2

– நல்ல

– nalla

Bmஅவள் வரும் காலம்

Aval Varum Kaalam

Bmநினைத்து மகிழ்கிறாDள்

Ninaiththu Makilkiraal

Dதன்வாAயை ஞானம்

Thanvaayai Njaanam

Gவிளங்க திறக்கிறாள்D 

Vilanga Thirakkiraal

Bmஅவள் கைகளின் பலனை

Aval Kaikalin Palanai

Aஎன்றும் அவளுக்கு கொடுங்கள்D 

Entum Avalukku Kodungal

Bmஅவள் செயல்களின் திறனை

Aval Seyalkalin Thiranai

Aதினமும் அவளை புகழட்டும்D 

Thinamum Avalai Pukalattum

– நல்ல

– nalla

♦ ♦ ♦