நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க

Nalathath Thailam Namma Yesuthaanunga

composed by Moses Rajasekar


Cநளதத் தைலம் நம்ம Gஇயேசுதானுங்கC 

Nalathath Thailam Namma Yesuthaanunga

Cவெள்ளைப்போளம் நம்ம இயேGசு தானுங்கC 

Vellaippolam Namma Yesu Thaanunga

Cலீலிப்புஷ்பம் அFவர் முட்Dmகளில் ரோஜாC 

Leelippushpam Avar Mutkalil Rojaa

Cலீப்பேனானின் கேதுGரு மரம் இயேசுCதான்

Leeppaenaanin Kaethuru Maram Yesuthaan

Cஇயேசுவின் வாசனைEm சுகத்தைFத் தரும்Dm 

Yesuvin Vaasanai Sukaththaith Tharum

Dmஇயேசுவின் நறுFமணம் பெலத்தைGத் தரும்C 

Yesuvin Narumanam Pelaththaith Tharum

Fஅவரின் வாசனை உன் அருCகில் இருந்தால்

Avarin Vaasanai Un Arukil Irunthaal

Gசாத்தான் என்றுமே அணுCக முடியாது

Saaththaan Entumae Anuka Mutiyaathu

– நளதத் தைலம்

– Nalathath Thailam

Cஇயேசுவின் வாசனைEm ஆறுதல் Fதரும்Dm 

Yesuvin Vaasanai Aaruthal Tharum

Dmஇயேசுவின் நறுFமணம் அன்பைத்G தரும்C 

Yesuvin Narumanam Anpaith Tharum

Fஅவரின் வாசனை உன் பக்Cகம் இருந்தால்

Avarin Vaasanai Un Pakkam Irunthaal

Cஎந்த பெGலவீனமும் உன்னை நெருங்க Cமுடியாது

Entha Pelaveenamum Unnai Nerunga Mutiyaathu

– நளதத் தைலம்

– Nalathath Thailam

♦ ♦ ♦