நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நல் மீட்பர் பட்சம் நில்லும்

Nal Meetpar Patcham Nillum


Aநல் மீட்பர் பட்சம்D நில்லும்

Nal Meetpar Patcham Nillum

Dரட்சAணிய வீரரேB E 

Ratchanniya Veerarae

EராஜாAவின் கொடியேற்றிD 

Raajaavin Kotiyaetti

DபோராAட்டம் செய்EயுமேA 

Poraattam Seyyumae

AசேனாEதிபதிC# இயேசுF#m 

Senaathipathi Yesu

F#mமாற்றாDரை மேற்கொள்வார்E 

Maattaாrai Maerkolvaar

Eபின் வெAற்றி கிரீடம் Dசூடி

Pin Vetti Kireedam Sooti

Dசெங்கோAலும் ஓச்Eசுவார்A 

Sengaோlum Ochchuvaar

Aநல் மீட்பர் பட்சம்D நில்லும்

Nal Meetpar Patcham Nillum

Dஎக்காAளம் ஊதுங்கால்B E 

Ekkaalam Oothungaal

Eபோர்க்கோAலத்தோடு சென்றுD 

Porkkolaththodu Sentu

Dமெய் விAசுவாசEத்தால்A 

Mey Visuvaasaththaal

Aஅஞ்சாமEல் ஆண்மைC#யோடேF#m 

Anjaamal Aannmaiyotae

F#mபோராடிD வாருமேன்E 

Poraati Vaarumaen

EபிசாAசின் திரள்Dசேனை

Pisaasin Thiralsenai

Dநீர் Aவீழ்த்திE வெல்லுமேAன்

Neer Veelththi Vellumaen

Aநல் மீட்பர் பட்சம்D நில்லும்

Nal Meetpar Patcham Nillum

Dஎவ்வீAர சூரமுBம்E 

Evveera Sooramum

Eநம்Aபாமல் திவ்விய சக்Dதி

Nampaamal Thivviya Sakthi

Dபெற்றேA பிரயோகிEயும்A 

Pette Pirayokiyum

Aசர்Eவயுதத்C#தை ஈயும்F#m 

Sarvayuthaththai Eeyum

F#mகர்த்தாDவை சாருவீர்E 

Karththaavai Saaruveer

Eஎம்மோசAமும் பாராமல்D 

Emmosamum Paaraamal

Dமுன் தண்Aடில் செEல்லுவீர்A 

Mun Thanntil Selluveer

Aநல் மீட்பர் பட்சம்D நில்லும்

Nal Meetpar Patcham Nillum

DபோராAட்டம் ஓயுமேB E 

Poraattam Oyumae

Eவெம்போAரின் கோஷ்டம் வெற்றிD 

Vemporin Koshdam Vetti

Dபாட்டாAக மாEறுமேA 

Paattaka Maarumae

Aமேற்கொEள்ளும் வீரர்C# ஜீவF#m 

Maerkollum Veerar Jeeva

F#mபொற் கிரீDடம் சூடுவார்E 

Por Kireedam Sooduvaar

Eவிண்லோAக நாதரோடேD 

Vinnloka Naatharotae

Dவீற்AறரசாEளுவார்A.

Veettarasaaluvaar.

♦ ♦ ♦