நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நேற்று இன்று நாளை மாறாதவரே

Naettu Intu Naalai Maaraathavarae

composed by Ravi Bharath


Cmநேற்று இன்று நாளை

Naettu Intu Naalai

Cmமாறாதவரே

Maaraathavarae

Cmகாலம் மாறினாலுFம்

Kaalam Maarinaalum

Cmமாறாதவரே

Maaraathavarae

Cmவாக்குத்தத்தம் கொடுத்தார்

Vaakkuththaththam Koduththaar

Cmஅதை நிறைவேGmற்றிடுவார்Cm 

Athai Niraivaettiduvaar

Cmநம்மை போல அல்லBb 

Nammai Pola Alla

Bbஅவர் கண்டதையும் சொல்லCm 

Avar Kanndathaiyum Solla

Cmசொல்வதெல்லாம் உண்மை

Solvathellaam Unnmai

Cmஅவர் செய்Gmவதெல்லாம் நன்மைCm 

Avar Seyvathellaam Nanmai

Cmபொய்கள் கிடையாதுBb 

Poykal Kitaiyaathu

Bbஅவர் செய்கை புரியாதுCm 

Avar Seykai Puriyaathu

– நேற்று

– naettu

Cmதாழ்பாழ்களை முறித்தார்

Thaalpaalkalai Muriththaar

Cmவெண்கல கதவினைGm உடைத்தார்Cm 

Vennkala Kathavinai Utaiththaar

Cmஎன்றும் அதை செய்வார்Bb 

Entum Athai Seyvaar

Bbஉம்மை விடுவித்து காப்பார்Cm 

Ummai Viduviththu Kaappaar

– நேற்று

– naettu

Cmபாவம் நீங்கி போனதே

Paavam Neengi Ponathae

Cmவாழ்வில் விGmடுதலை வந்ததேCm 

Vaalvil Viduthalai Vanthathae

Cmசெய்ததெல்லாம் அவரேBb 

Seythathellaam Avarae

Bbஇன்றும் அதை செய்வாரேCm 

Intum Athai Seyvaarae

– நேற்று

– naettu

♦ ♦ ♦