நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நேசரின் பாதம் அமர்ந்து நான் ஜெபிக்கையிலே

Naesarin Paatham Amarnthu Naan Jepikkaiyilae

composed by Moses Rajasekar


Dmநேசரின் பாதம் அமர்ந்து

Naesarin Paatham Amarnthu

Fநான் Dm ஜெபிக்கையிலேF 

Naan Jepikkaiyilae

Fதுன்பம் மGறைந்து போகும்F என் வாழ்வில்Dm 

Thunpam Marainthu Pokum En Vaalvil

Fஇன்பம் கலந்து வரும்AFற்புதம் நடக்கும்Gm 

Inpam Kalanthu Varum Arputham Nadakkum

Bbஎன் வாழ்வில் அFதிசயம் Cபிறக்கும் –Dm 2

En Vaalvil Athisayam Pirakkum – 2

– .நேசரின் பாதம்

– .naesarin Paatham

Dmயோபை போல புடமிFட்டாலும்

Yopai Pola Pudamittalum

Dmஇயேசுவே நீர்Gதான் என் தெய்வDmம் – 2

Yesuvae Neerthaan En Theyvam – 2

Dmஅன்னாளைப் போல நிந்தFனை வந்தாலும்Dm – 2 –

Annaalaip Pola Ninthanai Vanthaalum – 2 –

Cஇயேசுவே நீர்தாBbன் என் தெய்Dmவம்

Yesuvae Neerthaan En Theyvam

Dmஇயேசுவே நீர்தான் என் தெய்வம்

Yesuvae Neerthaan En Theyvam

– நேசரின் பாதம்

– naesarin Paatham

Dmசிங்கத்தின் குகை என் F தங்கும் வீடானாலும் –

Singaththin Kukai En Thangum Veedaanaalum –

Dmஇயேசுவே நீர்G தான் என் தெயவDmம் – 2 என்

Yesuvae Neer Thaan En Theyavam – 2 En

Dmஅங்கத்தின் உறுப்புக்கள் F உருவிழந்தாDmலும்

Angaththin Uruppukkal Uruvilanthaalum

Cஇயேசுவே நீர்Bbதான் என் தெய்Dmவம்

Yesuvae Neerthaan En Theyvam

Dmஇயேசுவே நீர்தான் என் தெய்வம்

Yesuvae Neerthaan En Theyvam

– நேசரின் பாதம்

– naesarin Paatham

Dmவானாந்திர பாதை வFறண்ட என் ஆத்மா

Vaanaanthira Paathai Varannda En Aathmaa

Dmஆனாலும் நீர்G தான் என் தெய்Dmவம் – 2

Aanaalum Neer Thaan En Theyvam – 2

Dmஇனிய கானம் இசைFதனை தந்தDm 

Iniya Kaanam Isaithanai Thantha

Cபாட வைக்Bbகும் என் தெய்Dmவம்

Paada Vaikkum En Theyvam

Dmபாட வைக்கும் என் தெய்வம்– 2

Paada Vaikkum En Theyvam– 2

♦ ♦ ♦