நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்

Naesarae Umthiru Paatham Amarnthaen

composed by Fr. S. J. Berchmans


Fநேசரே உம்திரு

Naesarae Umthiru

Bbபாதம் அமர்Fந்தேன்

Paatham Amarnthaen

Fநிம்மதி நிம்மதிCயே

Nimmathi Nimmathiyae

Bbஆர்வமுடனே பாடித்F துதிப்Cபேன்

Aarvamudanae Paatith Thuthippaen

Cஆனந்தம் ஆனந்தமேF 

Aanantham Aananthamae

Fஅடைக்கலமே அதிBbசயFமே A 

Ataikkalamae Athisayamae

Cஆராதனை ஆராதFனை

Aaraathanai Aaraathanai

Fஉம் வல்ல செயல்கள்

Um Valla Seyalkal

Bbநினைத்து நிFனைத்து

Ninaiththu Ninaiththu

Fஉள்ளமே பொங்குதய்யாC 

Ullamae Ponguthayyaa

Bbநல்லவரே நன்மை செய்தவFரேC 

Nallavarae Nanmai Seythavarae

Cநன்றி நன்றி ஐயாF 

Nanti Nanti Aiyaa

Fவல்லவரே நBbல்லFவரேA 

Vallavarae Nallavarae

Cஆராதனை ஆராதனைF 

Aaraathanai Aaraathanai

Fபலியான செம்மறி

Paliyaana Semmari

Bbபாவங்களெல்Fலாம்

Paavangalellaam

Fசுமந்து தீர்த்தCவரே

Sumanthu Theerththavarae

Bbபரிசுத்த இரத்தம் எFனக்காக அல்Cலோ

Parisuththa Iraththam Enakkaaka Allo

Cபாக்கியம் பாக்கியமேF 

Paakkiyam Paakkiyamae

Fபரிசுத்தரேBbFடைத்தவரேA 

Parisuththarae Pataiththavarae

Cஆராதனை ஆராதனைF 

Aaraathanai Aaraathanai

Fஎத்தனை இன்னல்கள்

Eththanai Innalkal

Bbஎன் வாழ்வில் வந்Fதாலும்

En Vaalvil Vanthaalum

Fஉம்மை பிரியேன் ஐயாC 

Ummai Piriyaen Aiyaa

Bbசித்தமே செய்து சாFட்சியாய் வாCழ்வேன்

Siththamae Seythu Saatchiyaay Vaalvaen

Cநிச்சயம் நிச்சயமேF 

Nichchayam Nichchayamae

Fஇரட்சகரே Bb இயேFசு நாதாA 

Iratchakarae Yesu Naathaa

Cஆராதனை ஆராதனைF 

Aaraathanai Aaraathanai

♦ ♦ ♦