நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நாட்கள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும்

Naatkal Neykiravan Erikira Naadaavilum

composed by Moses Rajasekar


Gmநாட்கள் நெய்கிறவன் எரிகிற

Naatkal Neykiravan Erikira

GmநாடாவிலுFம் தீவிBbரமாய் ஓடுகிFறது – ஓGm 

Naadaavilum Theeviramaay Odukirathu – O

Bbநாட்கள் அஞ்சற்காரன் ஓட்Fடத்தைக்

Naatkal Anjarkaaran Ottaththaik

Fகாட்டிலும் தீEbவிரமாய் ஓFடுகிறது –Gm

Kaattilum Theeviramaay Odukirathu – O

Gmஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான் –

Aasaikaatti Mosam Seyyum Saaththaan –

Gmஉன்னை நாசமாFக்க நேச வலையை விரிப்பான்Gm 

Unnai Naasamaakka Naesa Valaiyai Virippaan

Gmஇனம் கண்டிடு எதிர்Fத்து வென்றிடு – 2

Inam Kanndidu Ethirththu Ventidu – 2

Gmஉன்னத தேவன் மறைவை Bbநோக்கி

Unnatha Thaevan Maraivai Nnokki

Gmஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2

Odu… Odu… . Odu…. Odu….. – 2

– நாட்கள்

– Naatkal

Gmஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே – நீ

Odum Ottam Veennaay Entum Odaathae – Nee

Gmஆடும் ஆட்Fடம் வீணாய் போகும் மறவாதே Gm– 2

Aadum Aattam Veennaay Pokum Maravaathae – 2

Gmகாடு மேடுகள் கரFடு பள்ளங்கள் – 2

Kaadu Maedukal Karadu Pallangal – 2

Gmதவறும் இடறும் கவனம்Bb தேவை

Thavarum Idarum Kavanam Thaevai

Gmஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2

Odu… Odu… . Odu…. Odu….. – 2

– நாட்கள்

– Naatkal

Gmவருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்

Varukinta Naatkal Pollaathavaikal

Gmஆனதால் – உன்

Aanathaal – Un

Fகாலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிGmடு

Kaalaththaip Payanullathaay Maattidu

Gmகாலம் செல்லாது இனி வாழ்வுFம் நில்லாது

Kaalam Sellaathu Ini Vaalvum Nillaathu

Gmஎழுந்திடு திருந்திடு Bbஇயேசுவண்டை

Elunthidu Thirunthidu Yesuvanntai

Gmஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2

Odu… Odu… . Odu…. Odu….. – 2

– நாட்கள்

– Naatkal

♦ ♦ ♦