நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நாடில்லா மக்களுக்கும் நாடொன்று உண்டு என்னும்

Naatillaa Makkalukkum Naatontu Unndu Ennum

composed by Sirkali Yesuprakasam


Gநாடில்லா மக்களுக்கும் நாடொன்று உண்டு என்னும்

Naatillaa Makkalukkum Naatontu Unndu Ennum

Gஆண்டவரின்(அருளாளரின்) வாக்குறுதி செயலானது அதுF 

Aanndavarin(arulaalarin) Vaakkuruthi Seyalaanathu Athu

Dஅருளாளர் மோசேயால் வெளியானது – நாGடில்லா

Arulaalar Moseyaal Veliyaanathu – Naatillaa

Gஓடோடி சென்Cறலையும் கோடான கோடி மக்கள்G 

Otooti Sentalaiyum Kodaana Koti Makkal

Gஒன்று கூடி வாழ ஓர் ஊர் வந்தது அந்த

Ontu Kooti Vaala Or Oor Vanthathu Antha

Cஊருக்கு கானான் என்னும் பெயர்G வந்தது ஆமென் –

Oorukku Kaanaan Ennum Peyar Vanthathu Aamen –

நாடில்லா

Naatillaa

Gஅன்போடு அமைதி நிலை ஆண்டவர்க்கு அஞ்சும் நிலை

Anpodu Amaithi Nilai Aanndavarkku Anjum Nilai

Cஒன்றே நம் கடமை என உணர்வீர்Gகளே அதை

Onte Nam Kadamai Ena Unarveerkalae Athai

Cஓயாமல் சொல்லி வந்தார் சான்றோGர்களே

Oyaamal Solli Vanthaar Saantorkalae

Cஇறைவனது புகழ் மறந்து சிலை வடித்து வணங்குகிGன்ற

Iraivanathu Pukal Maranthu Silai Vatiththu Vanangukinta

Gமுறை மாறி வழி Cகாண அறிவீர்Gகளே மோசேஸ்

Murai Maari Vali Kaana Ariveerkalae Moses

Cகுன்றேறி அதை சொன்னார் அந்நாளிGலே ஆமென் – நாடில்லா

Kunteri Athai Sonnaar Annaalilae Aamen – Naatillaa

Gகாத்திருந்த மக்களையும் கனிவான தேவனையும்

Kaaththiruntha Makkalaiyum Kanivaana Thaevanaiyum

Cசேர்த்து வைக்கும் காலம் தான் நெருGங்கி வந்தது அந்த

Serththu Vaikkum Kaalam Thaan Nerungi Vanthathu Antha

Cசிந்தனையில் எளியோரின் வாழ்விGருந்தது

Sinthanaiyil Eliyorin Vaalvirunthathu

Cஅருளான வாக்கு ஒன்று அழகான ஒளி மயமாGய்

Arulaana Vaakku Ontu Alakaana Oli Mayamaay

Gநிறைவாக நேரிCல் வரும் நாளுGம் வந்தது

Niraivaaka Naeril Varum Naalum Vanthathu

Gமண்ணில் நீதி என்னும் சூரியன் வரும் வேளை வந்தது

Mannnnil Neethi Ennum Sooriyan Varum Vaelai Vanthathu

ஆமென் – நாடில்லா

Aamen – Naatillaa

♦ ♦ ♦