நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நாங்க வலைவீசி மீன் பிடிப்பவங்க

Naanga Valaiveesi Meen Pitippavanga


Eநாங்க வலைவீசி மீன்

Naanga Valaiveesi Meen

Eபிடிப்பவங்க ஓ ஹையா

Pitippavanga O Haiyaa

Eநாங்க கலிAலேயா நாட்டை சேர்ந்தவங்கB 

Naanga Kalilaeyaa Naattaை Sernthavanga

Eஇயேசு நாதருங்க Aஎங்க நாதருங்க

Yesu Naatharunga Enga Naatharunga

Eபாவி நானுங்க

Paavi Naanunga

Aபடகைவிட்டு வந்Eதேனுங்க

Padakaivittu Vanthaenunga

Aபாசம் வச்F#mசேங்க

Paasam Vachchaேnga

Bபழைய குணம் போச்Eசுங்க

Palaiya Kunam Pochchunga

– நாங்க

– naanga

Eயோவான் நானுங்க

Yovaan Naanunga

Aயாக்கோபுக்கு தEம்பிங்க

Yaakkopukku Thampinga

Aஇயேசுவின் மார்F#mபினிலே

Yesuvin Maarpinilae

Bசாய்ஞ்சு படுத்துக் கொEண்டேனுங்க

Saaynju Paduththuk Konntaenunga

– நாங்க

– naanga

Eதோமா நானுங்க

Thomaa Naanunga

Aசந்தேகமா இEருந்தேங்க

Santhaekamaa Irunthaenga

Aநானும் இந்F#mதியாவுக்கு

Naanum Inthiyaavukku

Bசுவிசேஷம் கொண்டு வந்தேEங்க

Suvisesham Konndu Vanthaenga

– நாங்க

– naanga

Eஇந்த ஊரில் இருப்பவங்க

Intha Ooril Iruppavanga

Aரொம்ப ரொம்ப நல்Eலவங்க

Rompa Rompa Nallavanga

Aஇயேசுவை ஏற்றுF#mக்

Yesuvai Aettuk

F#mகொண்டால் இன்பBமாய் இருப்Eபீங்க

Konndaal Inpamaay Iruppeenga

– நாங்க

– naanga

♦ ♦ ♦