நான் யார நம்புவேன் நான் யார வெறுப்பேன்
Naan Yaara Nampuvaen Naan Yaara Veruppaen
composed by Moses Rajasekar
—
Fmநான் யார நம்புவேன்Eb
Naan Yaara Nampuvaen
Ebநான் யாAbர வெறுப்பேன் Fm– 2
Naan Yaara Veruppaen – 2
Fmஎன்கிட்ட நBbல்லவன் போள் நடிச்சவங்க
Enkitta Nallavan Pol Natichchavanga
Ebநடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க
Naduththeruvula Vittupputtanga
Ebஎன்ன செய்வேன் என்பெFmருமானே – 3
Enna Seyvaen Enperumaanae – 3
Fmவெளுத்ததெல்லாம் பாலுன்னு
Veluththathellaam Paalunnu
Fmநான் நெனைச்சேன்Bbm
Naan Nenaichchaேn
Ebகொழுத்துப் போயி தேவனையே
Koluththup Poyi Thaevanaiyae
Abதினம் பகைச்சேன் – 2
Thinam Pakaichchaேn – 2
Bbmபுளிச்சுப்போன மனித வாழ்வை
Pulichchuppona Manitha Vaalvai
Abநான் பார்த்தேன் Eb– இதில்
Naan Paarththaen – Ithil
Ebதெகச்சிப்போயி தேவAbனே நான்
Thekachchippoyi Thaevanae Naan
Fmஉம்மை நினைச்சேன்
Ummai Ninaichchaேn
– எங்கிட்ட
– engitta
Fmபாடுபட்டு தேடி சேர்த்த ஆஸ்தி எல்லாம்Bbm
Paadupattu Thaeti Serththa Aasthi Ellaam
Ebகேடு கெட்டு உளுத்துப்போயி அழிந்Abததய்யா
Kaedu Kettu Uluththuppoyi Alinthathayyaa
Bbmதேடி ஓடி சம்பாதித்த உறவுAb எல்லாம் – ஒருEb
Thaeti Oti Sampaathiththa Uravu Ellaam – Oru
Ebநொடிப்பொழுதில் என்னைAb விட்டு
Notippoluthil Ennai Vittu
Fmமறைந்ததய்யா
Marainthathayyaa
Fmநான் எBbந்த நிலையில் இருந்தாலும்
Naan Entha Nilaiyil Irunthaalum
Abகைவிடாத தேவனே நான்Fm
Kaividaatha Thaevanae Naan
Ebஉம்மை நம்புவேன் நான் உம்மைFm துதிப்பேன் – 8
Ummai Nampuvaen Naan Ummai Thuthippaen – 8
– எங்கிட்ட
– engitta
♦ ♦ ♦