நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

Naan Uyirotirukkum Naalellaam

composed by Thomas Prithvi


Fநான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

Naan Uyirotirukkum Naalellaam

Fஉம்மை புகCழ்ந்து பாடுவேன்F 

Ummai Pukalnthu Paaduvaen

Fநான் உDmள்ளழவும் என் தேவனே

Naan Ullalavum En Thaevanae

Cகீர்த்தனம் பண்ணுவேன்F 

Geerththanam Pannnuvaen

Bbஎனக்காய் மரித்த என்

Enakkaay Mariththa En

Bbதேவன் நீரே Amஉந்தன்

Thaevan Neerae Unthan

Gmஅன்பை விட்டு விலகி நான்

Anpai Vittu Vilaki Naan

Cஎங்கே போவேன்F எந்தன்

Engae Povaen Enthan

Bbவாழ்நாளெல்லாம் உம்மை

Vaalnaalellaam Ummai

Bbபுகழ்ந்து பாடுவேAmன் கடைசி

Pukalnthu Paaduvaen Kataisi

Gmமூச்சிலும் சொல்வேன் இயேசு

Moochchilum Solvaen Yesu

Cநல்லவர் என்றுF 

Nallavar Entu

Fநல்லவர் நீர் Dm மிகவும் நல்Bbலவர் நீர்C 

Nallavar Neer Mikavum Nallavar Neer

Dmநல்லவர் நீர் F நன்மைகள் செய்Cபவர் நீர் F 

Nallavar Neer Nanmaikal Seypavar Neer

Fஎன்னை வாழவைக்க ஒAmப்புக்

Ennai Vaalavaikka Oppuk

Dmகொடுத்தீர் உம்மையேBb 

Koduththeer Ummaiyae

Gmவாதிக்க கொடுத்தீரே திரு

Vaathikka Koduththeerae Thiru

Cஉடலை எனக்காய்F உந்தன்

Udalai Enakkaay Unthan

Bbஅன்பு பெரியதே உந்தன்

Anpu Periyathae Unthan

Amஅன்பு பெரியதே -Dm 2

Anpu Periyathae - 2

Gmஈடு இணையற்Cறதே உந்தFன்

Eedu Innaiyattathae Unthan

Bbகிருபை பெரியதே உந்தன்

Kirupai Periyathae Unthan

Amகிருபை பெரியதே - 2Dm 

Kirupai Periyathae - 2

Gmகிருபையான இயேசுவே C 

Kirupaiyaana Yesuvae

– -- நல்லவர் நீர்

– -- Nallavar Neer

Fபாவத்தின் முழு

Paavaththin Mulu

Amஉருவமாய் நீர் பாவDmமானீரேBb 

Uruvamaay Neer Paavamaaneerae

Gmபிரிக்கபட்டீரே என்னை இணைCத்திடவே F 

Pirikkapattirae Ennai Innaiththidavae

– -- உந்தன்

– -- Unthan

Fசாபமுள் முடிAmயை உம்

Saapamul Mutiyai Um

Dmசிரசினில் சுமந்தீBbரே

Sirasinil Sumantheerae

Gmசாபமாய் தொங்கினீரே

Saapamaay Thongineerae

Fஎன்னை ஆசீர்Cவதிக்கவே F 

Ennai Aaseervathikkavae

– -- உந்தன்

– -- Unthan

♦ ♦ ♦