நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசைய்யா
Naan Utaintha Sithaintha Paaththiram Iyaesaiyyaa
composed by Lucas Sekar
—
Dmநான் உடைந்த சிதைந்த
Naan Utaintha Sithaintha
Dmபாத்திரம் இயேசைய்யா
Paaththiram Iyaesaiyyaa
Dmஎன்னை கருவியாக
Ennai Karuviyaaka
Dmபயன்படுத்தும் இயேசைய்யா (2)
Payanpaduththum Iyaesaiyyaa (2)
Dmநீரின்றி Fவாழ்வில்லை நாதாGm
Neerinti Vaalvillai Naathaa
D#நீரின்றி வாழ்வில்லை நாதாDm (2)
Neerinti Vaalvillai Naathaa (2)
Dmமறுதலித்த பேFதுரு
Maruthaliththa Paethuru
Gmமனம்கசந்து அழுDmத நேரம் (2)
Manamkasanthu Alutha Naeram (2)
Dmஉடைந்து போன பாத்திரத்தை
Utainthu Pona Paaththiraththai
Gmமாற்றினீர்
Maattineer
Gmசபையின் திறவுD#
Sapaiyin Thiravu
Dmகோலை கையிலே கொடுத்தீர் (2)
Kolai Kaiyilae Koduththeer (2)
– நான் உடைந்து
– Naan Utainthu
Dmசித்தம் போல உருFமாக்கும்
Siththam Pola Urumaakkum
Gmகளிமண் நானைDmய்யா (2)
Kalimann Naanaiyyaa (2)
Dmவனைபவரும் வடிவமைப்பவர் நீரேGm
Vanaipavarum Vativamaippavar Neerae
Gmஎன் பாD#த்திரத்தின்
En Paaththiraththin
Dmபங்கும் நீரே (2)
Pangum Neerae (2)
– நான் உடைந்து
– Naan Utainthu
Dmஉயிர்ப்பிக்கும்F ஜீவநதி
Uyirppikkum Jeevanathi
Gmஎன் தேவன் நீர்Dmதானே (2)
En Thaevan Neerthaanae (2)
Dmஅதிகாரம் உம் கையில் தானேGm
Athikaaram Um Kaiyil Thaanae
Gmஎன் வாD#ழ்க்கையும் உம்
En Vaalkkaiyum Um
Dmகையில் தானே (2)
Kaiyil Thaanae (2)
– நான் உடைந்து
– Naan Utainthu
♦ ♦ ♦