நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் உனக்கு முன் போய்

Naan Unakku Mun Poy

composed by Moses Rajasekar


Dநான் உனக்கு முன் போய்A 

Naan Unakku Mun Poy

Aகோணலை நேராக்குவேன்D 

Konalai Naeraakkuvaen

Dவெண்கலக் கதவை உடைத்துA 

Vennkalak Kathavai Utaiththu

Aஇரும்புத்தாளை முறிப்பேன்D 

Irumpuththaalai Murippaen

Aஅந்தகாரப் பொக்F#mகிஷங்களையும்D 

Anthakaarap Pokkishangalaiyum

Gஒளிப்பீடத்தின் புEmதையல் உனக்குக் கொடுAப்பேன்

Olippeedaththin Puthaiyal Unakkuk Koduppaen

Dஅதனால் நான் தேவனென்று A 

Athanaal Naan Thaevanentu

F#mஅறிந்து கொள்வாயேD 

Arinthu Kolvaayae

Dஇஸ்ராயேலின் தேவன் A 

Israayaelin Thaevan

Aநானே இஸ்ரவேF#mலின் தேவன்D 

Naanae Isravaelin Thaevan

Dஉன்னைப் பேர் Gசொல்லி அழைAத்தவர் D 

Unnaip Paer Solli Alaiththavar

Dநான் தரும் பGலத்தினாDல் ஒரு

Naan Tharum Palaththinaal Oru

Dசேனைக்குள் பாய்வாய்A 

Senaikkul Paayvaay

Gநான் தரும் பலத்தினால்Em ஒரு

Naan Tharum Palaththinaal Oru

Aமதிலைத் தாண்டுவாய்D 

Mathilaith Thaannduvaay

Dஉன்னை பெலப்Gபடுத்தும் கிDறிஸ்து என்னாலேG 

Unnai Pelappaduththum Kiristhu Ennaalae

Gஎல்லாவற்றையும் செய்Dது

Ellaavattaைyum Seythu

Aஉனக்கு பலனுண்டு D 

Unakku Palanunndu

– நான் உனக்கு

– Naan Unakku

Dவிஷத்தைத் தந்Gதாலும்D 

Vishaththaith Thanthaalum

Dஒன்றும் செய்யாதுA 

Ontum Seyyaathu

Gசர்ப்பத்தை மிதித்தாலுEmம் ஒAன்றும் அணுகாதுD 

Sarppaththai Mithiththaalum Ontum Anukaathu

Dதேவபெலத்Gதினால்D தேள்களையும் மிதிப்பாய்G 

Thaevapelaththinaal Thaelkalaiyum Mithippaay

Gசத்துரு கோட்டையைD 

Saththuru Kottaைyai

Aதகர்த்து எறிந்திடுDவாய்

Thakarththu Erinthiduvaay

– நான் உனக்கு

– Naan Unakku

Dசிங்கத்தின் Gமேலும் Dபாம்பின் மேலும்

Singaththin Maelum Paampin Maelum

Dநடந்தே செல்லுவாAய் தேவ

Nadanthae Selluvaay Thaeva

Gவார்த்தையைக் கொண்டு

Vaarththaiyaik Konndu

Emசாத்தானை விரட்டி அடிப்Aபாய் D 

Saaththaanai Viratti Atippaay

Dதிறந்த வாசலைG உனக்கு Dமுன்பாய் வைத்தேனேG 

Thirantha Vaasalai Unakku Munpaay Vaiththaenae

Dபறந்து சென்று எனGக்காக

Paranthu Sentu Enakkaaka

Aஊழியம் செய்வாயே D 

Ooliyam Seyvaayae

– நான் உனக்கு

– Naan Unakku

♦ ♦ ♦