நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் சிறுமையும் எளிமையுமானவன்

Naan Sirumaiyum Elimaiyumaanavan


Amநான் சிறுமையும் எளிமையுமானவன்Dm 

Naan Sirumaiyum Elimaiyumaanavan

Fநீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே

Neer Ennai Kannnnokki Paarththeerae

Amஒன்றுக்கும் உதவாத களிமDmண் நான்

Ontukkum Uthavaatha Kalimann Naan

Fஎன்னையும் உம் கரம் வனைந்ததே

Ennaiyum Um Karam Vanainthathae

Amநன்றி சொல்வேன் என் வாழ்நாFளெல்லாம்

Nanti Solvaen En Vaalnaalellaam

Fஆராதிப்பேGன் உம்மையேC 

Aaraathippaen Ummaiyae

Fநன்றி சொல்வேன் என் வாழ்நாDளெல்லாம்G 

Nanti Solvaen En Vaalnaalellaam

Dmஆராதிப்பேன்Em உம்மையேAm 

Aaraathippaen Ummaiyae

Fநன்றி நGன்றி நன்Emறி ராஜா Am- 3

Nanti Nanti Nanti Raajaa - 3

Amநீர் செய்த உபகாரங்கள்D-அவை

Neer Seytha Upakaarangal-avai

Amஎண்ணி முடியாதவை

Ennnni Mutiyaathavai

Dmஎப்படி நன்றி சொல்வேன்G 

Eppati Nanti Solvaen

Dmஎண்ணில்லா நன்மை செய்தீர்F 

Ennnnillaa Nanmai Seytheer

Fநன்றி நGன்றி நன்Emறி ராஜா Am- 3

Nanti Nanti Nanti Raajaa - 3

♦ ♦ ♦