நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பிள்ளை அடிமை இல்லை

Naan Pillai Atimai Illai

composed by Thomas Prithvi


Emநான் பிள்ளை அடிமை இல்லைG 

Naan Pillai Atimai Illai

Gஇராஜாதி இராஜாவின் செல்லபிAmள்ளை

Iraajaathi Iraajaavin Sellapillai

Amபயம் எனக்கு இல்Dலை கவலை இல்லை Bm 

Payam Enakku Illai Kavalai Illai

Bசர்வவல்ல தேவன் எனது Emதந்தை

Sarvavalla Thaevan Enathu Thanthai

Emஆளுகை தந்தார் ஆதாமுAmக்கு அதை

Aalukai Thanthaar Aathaamukku Athai

Dவிற்று போட்டான் பாவGத்திற்கு B 

Vittu Pottan Paavaththirku

Amஇரையாய் விழுந்தான் சாபத்Gதிற்கு மனிதன்

Iraiyaay Vilunthaan Saapaththirku Manithan

Bமேல் ஆளுகை வந்தது சாத்தாEmனுக்கு

Mael Aalukai Vanthathu Saaththaanukku

– நான் பிள்ளை

– naan Pillai

Emஇயேசு வந்தார் உலAmகத்திற்கு

Yesu Vanthaar Ulakaththirku

Dமுழுவதுமாய் நம்மை மீட்பGதற்கு B 

Muluvathumaay Nammai Meetpatharku

Amநன்மைகள் செய்தார் ஜனங்Gகளுக்கு அது

Nanmaikal Seythaar Janangalukku Athu

Bமிகவும் பிடிக்கும் என் Emஇயேசுவுக்கு

Mikavum Pitikkum En Yesuvukku

– நான் பிள்ளை

– naan Pillai

Emபாடுகள் பட்டார் என் பாAmவத்திற்கு கோர

Paadukal Pattar En Paavaththirku Kora

Dசிலுவயை சுமந்தார் கல்Gவாரிக்கு B 

Siluvayai Sumanthaar Kalvaarikku

Amசாபமானார் என்னை உயர்த்Gதுவதற்கு தனது

Saapamaanaar Ennai Uyarththuvatharku Thanathu

Bஇரத்தம் சிந்தினார் என்னை மீட்Emபதற்கு

Iraththam Sinthinaar Ennai Meetpatharku

– நான் பிள்ளை

– naan Pillai

Emமரணத்தை ஜெயித்தார் உயிர்Amத்தெழுந்து

Maranaththai Jeyiththaar Uyirththelunthu

Dவிடுதலை தந்தார் மக்Gகளுக்கு B 

Viduthalai Thanthaar Makkalukku

Amமீண்டும் ஆளுகை தந்தார்

Meenndum Aalukai Thanthaar

Gமீட்டெடுத்து நான்

Meetteduththu Naan

Bமிகப்பெரிய தலைவலி சாத்தாEmனுக்கு

Mikapperiya Thalaivali Saaththaanukku

– நான் பிள்ளை

– naan Pillai

♦ ♦ ♦