நான் பயப்படும் நாளினிலே
Naan Payappadum Naalinilae
composed by Fr. S. J. Berchmans
—
Gநான் பயப்படும் நாBmளினிலேC
Naan Payappadum Naalinilae
Bmகர்த்தரை நம்AmபிடுவேGன்
Karththarai Nampiduvaen
Gஎன் கோட்டையும் அரணுமாDயிருக்க நாAmன்
En Kottaைyum Aranumaayirukka Naan
Dஅடைக்கலம் புகுத்திடுவேன்G
Ataikkalam Pukuththiduvaen
Gஉங்களில் இருCப்பவர் பெDரியவரே
Ungalil Iruppavar Periyavarae
Dபரிசுத்தமானவரேG
Parisuththamaanavarae
Gஅவர் காத்Bmதிடுவார் என்றும் நCடத்திடுவார்
Avar Kaaththiduvaar Entum Nadaththiduvaar
Cநித்திய காDலமெல்லாம் நம்மையேG
Niththiya Kaalamellaam Nammaiyae
– நான்
– naan
Gநம்மைக் காCப்பவர் அயர்Dவதில்லை
Nammaik Kaappavar Ayarvathillai
Dஉறங்குவதும் இல்லைG
Uranguvathum Illai
Gஅவர் ஆலயBmத்தில் நான் அபயமிCட்டேன்
Avar Aalayaththil Naan Apayamittaen
Cஎன் கூDப்பிடுதல் அவர் செவியினிலேG
En Kooppiduthal Avar Seviyinilae
– நான்
– naan
♦ ♦ ♦