நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பயப்படும் நாளிலே

Naan Payappadum Naalilae

composed by Albert Solomon


Bmநான் பயப்படும் நாளிலே

Naan Payappadum Naalilae

F#உம்மை நம்புவேன்

Ummai Nampuvaen

Emகலங்கிடும் நாளிலே

Kalangidum Naalilae

F#உம்மையே நம்புவேன்Bm 

Ummaiyae Nampuvaen

Bmகர்த்தர் என் சகாயர்

Karththar En Sakaayar

Gகர்த்தர் என் சகாயர்

Karththar En Sakaayar

Emகர்த்தர் என் சகாயர்(2)

Karththar En Sakaayar(2)

Emநான் பBmயப்படேன் (2) – 2

Naan Payappataen (2) – 2

Bmகர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்

Karththar Enakkaay Yuththangalai Seyvaar

Bmநான் அமர்ந்திருப்பேனேA 

Naan Amarnthiruppaenae

Aஎனக்கு விரோதமாய் உருவாகும்

Enakku Virothamaay Uruvaakum

Aஆயுதம் வாய்Dக்காமலே போகும்F# 

Aayutham Vaaykkaamalae Pokum

Gமந்திரமோ சூனியமோA 

Manthiramo Sooniyamo

Emசர்பங்களோ பேய்களோBm 

Sarpangalo Paeykalo

Gமரணமோ சேதங்களோA 

Maranamo Sethangalo

F#அசைக்கவே முடியாதே Bm 

Asaikkavae Mutiyaathae

– கர்த்தர் என் சகாயர்

– Karththar En Sakaayar

Bmகர்த்தர் என் விளக்கை எரிய செய்து

Karththar En Vilakkai Eriya Seythu

Bmநான் எரிந்துக்கொண்டிருப்பேAன்

Naan Erinthukkonntiruppaen

Aநான் மலையின் மேலுள்ள பட்டணமாக

Naan Malaiyin Maelulla Pattanamaaka

Dஎரிந்து பிரகாசிப்பேF#ன்

Erinthu Pirakaasippaen

Gயார் என்ன சொன்னாலும்A 

Yaar Enna Sonnaalum

Emயார் என்னை தடுத்தாலும்Bm 

Yaar Ennai Thaduththaalum

Gயார் என்னை பகைத்தாலும்A 

Yaar Ennai Pakaiththaalum

F#அசைக்கவே முடியாதே Bm 

Asaikkavae Mutiyaathae

– கர்த்தர் என் சகாயர்

– Karththar En Sakaayar

Bmகர்த்தர் எனக்காய் யாவையும்

Karththar Enakkaay Yaavaiyum

Bmசெய்து முடித்திடுவாரேA 

Seythu Mutiththiduvaarae

Aநான் முன்னேறி செல்வேன் கம்பீரமாகவே

Naan Munnaeri Selvaen Kampeeramaakavae

Dஇயேசுவின் நாமத்திலேF# 

Yesuvin Naamaththilae

Gதடைகளோ தடங்கலோA 

Thataikalo Thadangalo

Emகஷ்டமோ நஷ்டமோBm 

Kashdamo Nashdamo

Gகண்ணீரோ காயங்களோA 

Kannnneero Kaayangalo

F#அசைக்கவே முடியாதே Bm 

Asaikkavae Mutiyaathae

– கர்த்தர் என் சகாயர்

– Karththar En Sakaayar

♦ ♦ ♦