நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பாவிதான் ஆனாலும்

Naan Paavithaan Aanaalum

composed by Chandrasekaran


Emநான் D பாவிதான்Em ஆனாலும்

Naan Paavithaan Aanaalum

Gநீர் இரத்தம் சிAmந்திDனீர்

Neer Iraththam Sinthineer

Emஇன்று உம்D பிள்ளை நான்Em 

Intu Um Pillai Naan

Emஇயேசய்யா இன்று

Iyaesayyaa Intu

Dஉம் பிள்ளை நான்Em 

Um Pillai Naan

Gகல்வாரியின் மலைBmமீதிலே

Kalvaariyin Malaimeethilae

Gஉம் பாடுகள் எனAக்காகத்தான்Em – 2

Um Paadukal Enakkaakaththaan – 2

Gஉம் கை காலிலே காயமெல்Amலாம்D 

Um Kai Kaalilae Kaayamellaam

Dநான் செய்த பாவமையா – Em2

Naan Seytha Paavamaiyaa – 2

– நான்

– naan

Gகன்னங்களில் வழிBmந்தோடிடும்

Kannangalil Valinthodidum

Gகண்ணீரும் எனக்Aகாகத்தான்Em 

Kannnneerum Enakkaakaththaan

Gஉம் கை காலிலே வழிந்தோAmடிடும்D 

Um Kai Kaalilae Valinthodidum

Dதிரு இரத்தம் எனக்காகத்தான்Em – 2

Thiru Iraththam Enakkaakaththaan – 2

– நான்

– naan

Gமூன்றாணியால் என் Bmபாவங்கள்

Moontanniyaal En Paavangal

Gசுமந்து Aதீர்த்தீரைEmயா

Sumanthu Theerththeeraiyaa

Gமூன்றாம் நாளில் எனக்AmகாகவேD 

Moontam Naalil Enakkaakavae

Dஉயிரோடு எழுந்தீரையா –Em 2

Uyirodu Eluntheeraiyaa – 2

– நான்

– naan

♦ ♦ ♦