நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பாவி தான் ஆனாலும்

Naan Paavi Thaan Aanaalum


Dநான் பாவி தான் ஆனாலும்A நீர்D 

Naan Paavi Thaan Aanaalum Neer

Dமாசற்ற இரத்Gதம் சிந்Aதினீர்D 

Maasatta Iraththam Sinthineer

Dவா என்Bmறு என்னைF#m அழைத்தீGர்A 

Vaa Entu Ennai Alaiththeer

Bmஎன் மீட்பரேEm வந்தேன்A – வந்தேன்D 

En Meetparae Vanthaen – Vanthaen

Dநான் பாவி தான் என் நெஞ்AசிலேD 

Naan Paavi Thaan En Nenjilae

DகறைபிடிGத்திருAக்குதேD 

Karaipitiththirukkuthae

Dஎன் கறைBm நீங்க F#mஇப்போGதேA 

En Karai Neenga Ippothae

Bmஎன் மீட்பரேEm வந்தேன்A – வந்தேன்D 

En Meetparae Vanthaen – Vanthaen

Dநான் பாவி தான் – பயத்Aதினால்D 

Naan Paavi Thaan – Payaththinaal

Dஅலைந்து பாவGப்பாரத்Aதால்D 

Alainthu Paavappaaraththaal

Dஅமிழ்Bmந்து மாF#mண்டு போவGதால்A 

Amilnthu Maanndu Povathaal

Bmஎன் மீட்பரேEm வந்தேன்A – வந்தேன்D 

En Meetparae Vanthaen – Vanthaen

Dநான் பாவி தான் – மெய்யாAயினும்D 

Naan Paavi Thaan – Meyyaayinum

Dசீர் நேர்மை செGல்வம் மோட்Aசமும்D 

Seer Naermai Selvam Motchamum

Dஉம்மாலேBm பெற்றுF#m வாழவுGம்A 

Ummaalae Pettu Vaalavum

Bmஎன் மீட்பரேEm வந்தேன்A – வந்தேன்D 

En Meetparae Vanthaen – Vanthaen

Dநான் பாவி தான் இரங்Aகுவீர்D 

Naan Paavi Thaan Iranguveer

Dஅணைத்துக் காGத்து இAரட்சிப்Dபீர்

Annaiththuk Kaaththu Iratchippeer

DஅருளாBmம் செல்F#mவம் அளிப்Gபீர்A 

Arulaam Selvam Alippeer

Bmஎன் மீட்பரேEm வந்தேன்A – வந்தேன்D 

En Meetparae Vanthaen – Vanthaen

Dநான் பாவி தான் – அன்பாக Aநீர்D 

Naan Paavi Thaan – Anpaaka Neer

Dநீங்காத் தடைGகள் நீAக்கினீர்D 

Neengaath Thataikal Neekkineer

Dஉமக்Bmகுச் சொந்F#mதம் ஆக்Gகினீர்A 

Umakkuch Sontham Aakkineer

Bmஎன் மீட்பரேEm வந்தேன்A – வந்தேன்D 

En Meetparae Vanthaen – Vanthaen

♦ ♦ ♦