நான் பாடுவேன் உம்மை என்றுமே
Naan Paaduvaen Ummai Entumae
composed by Reegan Gomez
—
F#mநான் பாடுவேன் உம்மை என்Eறுமே
Naan Paaduvaen Ummai Entumae
Eநான் போற்றுவேன் உம்மை என்றுF#mமே – 2
Naan Pottuvaen Ummai Entumae – 2
F#mதேவனே Eஎன் ஜீவனேD
Thaevanae En Jeevanae
Dதேடி வந்த என் தெய்Dbவமே (2)F#m
Thaeti Vantha En Theyvamae (2)
F#mஆராதனை என்றும் உமக்கே Dbm
Aaraathanai Entum Umakkae
Eஆராதனை என்றும் உமக்கேF#m
Aaraathanai Entum Umakkae
F#mஆராதனை என்றும் உமக்கேDbm
Aaraathanai Entum Umakkae
Eஆராதனை என்றும் உமக்கேF#m (4)
Aaraathanai Entum Umakkae (4)
F#mஉயிருள்ள நாளெல்லாம் பாEடுவேன்
Uyirulla Naalellaam Paaduvaen
Eமுழு மனதால் உம்மை நேசிப்F#mபேன் – 2
Mulu Manathaal Ummai Naesippaen – 2
F#mதாழ்மையிலே Eஎன்னை நினைத்தவரேD
Thaalmaiyilae Ennai Ninaiththavarae
Dதாங்கி நடத்தும் என் இயேDbசுவே – 2F#m
Thaangi Nadaththum En Yesuvae – 2
– ஆராதனை
– aaraathanai
F#mபெலவீன நேரம் பெலன் தந்தீEர்
Pelaveena Naeram Pelan Thantheer
Eகிருபையினால் தினம் தாங்கினீF#mர்
Kirupaiyinaal Thinam Thaangineer
F#mகண்மணி போல்E என்னைக் காப்பவரேD
Kannmanni Pol Ennaik Kaappavarae
Dகாலமெல்லாம் உம் புகழ் Dbபாடுவேன்F#m
Kaalamellaam Um Pukal Paaduvaen
– ஆராதனை
– aaraathanai
F#mநீர் செய்த நன்மைகள் E நினைக்கையிலே
Neer Seytha Nanmaikal Ninaikkaiyilae
Eஉம் அன்பால் உள்ளம் பொF#mங்குதே
Um Anpaal Ullam Ponguthae
F#mஇதயமெல்லாம்E உம்மை வாஞ்சிக்குதேD
Ithayamellaam Ummai Vaanjikkuthae
Dமகிழ்வுடனே உம் துதி Dbபாடுவேன்F#m
Makilvudanae Um Thuthi Paaduvaen
– ஆராதனை
– aaraathanai
♦ ♦ ♦