நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் பாடவில்லை என் நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றது

Naan Paadavillai En Naavilirunthu Yesu Naatham Elukintathu

composed by Sirkali Yesuprakasam


Fநான் பாடவில்லை என்

Naan Paadavillai En

Fநாவிலிருந்து இயேசு நாதCம் எழுகின்றதுF 

Naavilirunthu Yesu Naatham Elukintathu

Fஎன் ஊண் ஆடவில்லைG உள்ளுFக்குள்

En Oonn Aadavillai Ullukkul

Fஇருந்து கர்த்தர் உத்தரவு பிறக்கின்றது

Irunthu Karththar Uththaravu Pirakkintathu

Fதேன் இனிக்கவில்லை ஒரு

Thaen Inikkavillai Oru

Gதிரவத்திலிருந்து தேவன்

Thiravaththilirunthu Thaevan

Fவார்த்தை இனிக்கின்றது

Vaarththai Inikkintathu

Fதென்றல் வீசவில்லை

Thental Veesavillai

Fதிசைகளெல்லாம்G ஜீவ

Thisaikalellaam Jeeva

Cசுவாசம் தவழ்கின்றதுF 

Suvaasam Thavalkintathu

Cசுவாசம் தவழ்கின்றதுD 

Suvaasam Thavalkintathu

– நான் பாடவில்லை

– Naan Paadavillai

Fதண்ணீரை தித்திக்கும்

Thannnneerai Thiththikkum

Fரசமாக்கிய நீர்G தயபரும்

Rasamaakkiya Neer Thayaparum

Cகிருபைக்கு இFணையில்லையே

Kirupaikku Innaiyillaiyae

Fகண்ணீரை களிGப்பாக்கும்

Kannnneerai Kalippaakkum

Fகர்த்தர் இயேசுவை காலமெல்லாம்

Karththar Yesuvai Kaalamellaam

Cபோற்றிப் பாடும் வGரம் இன்றாரேF 

Pottip Paadum Varam Intarae

Fகாலமெல்லாம்

Kaalamellaam

Cபோற்றிப் பாடும் வரம் இன்றாரே F 

Pottip Paadum Varam Intarae

– நான்

– Naan

Fதூதர் சேனை போற்றிப்

Thoothar Senai Pottip

Fபாடும் தூயர் இயேசுவை

Paadum Thooyar Yesuvai

Gதுதி தன்னில் Cவாசம்

Thuthi Thannil Vaasam

Cசெய்யும் Fதேவ தேவனை

Seyyum Thaeva Thaevanai

Fஆவியோடும் கருGத்தோடும்

Aaviyodum Karuththodum

Cபாடு நித்தமேF அழைத்தவர்

Paadu Niththamae Alaiththavar

Cநடத்துகின்றார் அGவர் சித்தமேF 

Nadaththukintar Avar Siththamae

Fஅழைத்தவர்

Alaiththavar

Cநடத்துகின்றார் அவர் சித்தமேF 

Nadaththukintar Avar Siththamae

– நான்

– Naan

♦ ♦ ♦