நான் பாட வருவீர் ஐயா
Naan Paada Varuveer Aiyaa
composed by Chandrasekaran
—
Emநான் பாட வருவீர் ஐயா
Naan Paada Varuveer Aiyaa
Dநான் போற்ற மகிழ்Bmவீர் ஐயா Em– 2
Naan Potta Makilveer Aiyaa – 2
Emஎன் வாழ்விலே Dவந்தீர் ஐயாG
En Vaalvilae Vantheer Aiyaa
Dபுதுவாழ்வு தந்தீர் Emஐயா – 2
Puthuvaalvu Thantheer Aiyaa – 2
Gதாய் தன் பாலனை மறந்தாDலும்Am
Thaay Than Paalanai Maranthaalum
Dநான் உன்னை மறவேன் என்றவரே G– 2Em
Naan Unnai Maravaen Entavarae – 2
Emஉள்ளங்கையில் Dஎன்னை வரைந்தீரே – 2Em
Ullangaiyil Ennai Varaintheerae – 2
Gஎந்தன் மதில்கள் உமDக்கு முன்னேEm
Enthan Mathilkal Umakku Munnae
– நான் பாட
– naan Paada
Gஇமை பொழுதும் என்னை மறந்தாலும்D Am
Imai Poluthum Ennai Maranthaalum
Dஇரக்கத்தாலே என்னை சேர்த்துG கொள்வீர் – Em2
Irakkaththaalae Ennai Serththu Kolveer – 2
Emஉந்தன் அன்பை நாDன் மறப்பேனோ – 2Em
Unthan Anpai Naan Marappaeno – 2
Gஜீவநாளெல்லாம் பாடிடுDவேன் Em
Jeevanaalellaam Paadiduvaen
– நான் பாட
– naan Paada
Gமலைகள் பர்வதங்கள் விலகினாDலும்Am
Malaikal Parvathangal Vilakinaalum
Dஉம் கிருபை என்னை விட்டு விலகாதுG – 2Em
Um Kirupai Ennai Vittu Vilakaathu – 2
Emநேற்றும் இன்றுDம் என்றும் மாறாதவர் –Em 2
Naettum Intum Entum Maaraathavar – 2
Gஉந்தன் வாக்குகள் மாறாDததுEm
Unthan Vaakkukal Maaraathathu
– நான் பாட
– naan Paada
♦ ♦ ♦