நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் ஒரு பாவி நான் ஒரு பாவி

Naan Oru Paavi Naan Oru Paavi

composed by Ravi Bharath


Amநான் ஒரு பாவி நாFன் ஒரு பாவி

Naan Oru Paavi Naan Oru Paavi

Dmநான் செய்த பாவங்கள் பல்Gலாயிரம்

Naan Seytha Paavangal Pallaayiram

Amநான் ஒரு பாவி நாFன் ஒரு பாவி

Naan Oru Paavi Naan Oru Paavi

Dmநான் செய்த பாவத்துக்கு நாGன் காரணம்Am 

Naan Seytha Paavaththukku Naan Kaaranam

Amபாவத்தில் பாவத்தில் நான் விCழுந்து விட்டேன்

Paavaththil Paavaththil Naan Vilunthu Vittaen

Amஎன்னை நான் (2) வெறுத்Emது விட்டேன்

Ennai Naan (2) Veruththu Vittaen

Gஉமது ஆலோசனை பாரம் என்றேDmன்

Umathu Aalosanai Paaram Enten

Dmஉம்மை நான் தள்ளிவிட்டு தூரம்E7 சென்றேன்

Ummai Naan Thallivittu Thooram Senten

Amசந்தர்ப்பங்களென்றும் Fசூழ்நிலைகளென்றும்

Santharppangalentum Soolnilaikalentum

Cபாவம் செய்த பின்னாலே பழி சுEmமத்தி

Paavam Seytha Pinnaalae Pali Sumaththi

Amதூண்டிவிட்டார் என்றும்

Thoonntivittar Entum

Fமாற்றிவிட்டார் என்றும்

Maattivittar Entum

Cமற்றவரை எந்நாளும் குற்Emறப்படுத்தி

Mattavarai Ennaalum Kuttappaduththi

Gநான் செய்த பாவத்துக்கு

Naan Seytha Paavaththukku

Dmநியாயங்கள் சொன்னேன்C 

Niyaayangal Sonnaen

Gஎன்னை இரட்சித்த தேவனிடம்

Ennai Iratchiththa Thaevanidam

Dmகாரணம் சொன்னேன் – Cகுற்றGங்கள்

Kaaranam Sonnaen – Kuttangal

Gஒப்புக்கொள்ளும் மனமுDmமில்லைC 

Oppukkollum Manamumillai

Cஎன்னில் நல்Amலதோர் குணமுமில்லைE7 

Ennil Nallathor Kunamumillai

– நான் ஒரு பாவி

– naan Oru Paavi

Amஎண்ணங்களுக்குள்ளே எக்கFச்சக்க பாவம்

Ennnangalukkullae Ekkachchakka Paavam

Cவேஷம் போட்டு திரிவதால் தெரிவதிEmல்லை

Vaesham Pottu Thirivathaal Therivathillai

Amசொல்லில் ஒரு வாழ்க்கை

Sollil Oru Vaalkkai

Fசொல்லாமல் ஒர் வாழ்க்க

Sollaamal Or Vaalkka

Cமற்றவர்கள் எந்தன் நிலை அறிவதிEmல்லை

Mattavarkal Enthan Nilai Arivathillai

Gகட்டளை மீறுகின்றேன் அனுதினDmமும் –ஒCரு

Kattalai Meerukinten Anuthinamum –oru

Gகல்லைப்போல் மாறினது எந்தன்Dm மனமும்C 

Kallaippol Maarinathu Enthan Manamum

Gஎன்னைப்போல் பாவி

Ennaippol Paavi

Dmஇந்த உலகில் உண்டா C– ஐயோ

Intha Ulakil Unndaa – Aiyo

Amஎனக்கு மன்னிப்பு உண்டாE7 

Enakku Mannippu Unndaa

– நான் ஒரு பாவி

– naan Oru Paavi

Amமன்னிக்கத்தானே மண்Fணுக்கு வந்தேன்

Mannikkaththaanae Mannnukku Vanthaen

Dmமன்றாடும் உன்னை என்

Mantadum Unnai En

Gமகனா(ளா)க்கினேன்Am 

Makanaa(laa)kkinaen

Amபுதிய இதயத்தை கொடுCத்திடுவேன்

Puthiya Ithayaththai Koduththiduvaen

Amபாவங்கள் நீங்க உன்னை கழுவிEmடுவேன்

Paavangal Neenga Unnai Kaluviduvaen

Gஎனது ஆவியால் நிரப்Dmபிடுவேன்

Enathu Aaviyaal Nirappiduvaen

Dmஉன்னை நான் என்னோடு

Unnai Naan Ennodu

E7சேர்த்துக் கொள்வேன்

serththuk Kolvaen

♦ ♦ ♦