நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் ஒன்றுக்கும் உதவாதவன் இந்த உலகம் என்னை ஒதுக்கையிலே

Naan Ontukkum Uthavaathavan Intha Ulakam Ennai Othukkaiyilae

composed by Sirkali Yesuprakasam


Amநான் ஒன்றுக்கும் உதவாதவன் Eஎன்று

Naan Ontukkum Uthavaathavan Entu

Fஉலகம் என்னை ஒதுக்கையிலே இயேசுAm 

Ulakam Ennai Othukkaiyilae Yesu

Eஎன்னையும் தேடி வந்தார் தன்

Ennaiyum Thaeti Vanthaar Than

Amபிள்ளையாய் மாற்றி விட்டார்

Pillaiyaay Maatti Vittar

Aஎன்னாலே ஏதுமில்லை என்D இயேசுவாEல்

Ennaalae Aethumillai En Yesuvaal

Eஎல்லாம் ஆகும்Am 

Ellaam Aakum

Amஇயேசுவே எல்லாம் இயேசுEவே

Yesuvae Ellaam Yesuvae

Eஇயேசுவே எல்லாம் இயேசுAmவே

Yesuvae Ellaam Yesuvae

Amஇயேசுவே எல்லாம் இயேசுEவே

Yesuvae Ellaam Yesuvae

Eஎனக்கெல்Amலாம் என் இயேசுவே G F Am 

Enakkellaam En Yesuvae

Amதாய் என்னை மறந்தாலும் பெற்ற

Thaay Ennai Maranthaalum Petta

Dmதந்தை என்னை கைவிட்டாலும்Am 

Thanthai Ennai Kaivittalum

Amஊர் என்னை வெறுத்தாலும் Eஎன்

Oor Ennai Veruththaalum En

Eஉறவெல்லாம் பகைத்தாலும்Am 

Uravellaam Pakaiththaalum

Aஇயேசு என்னை தூக்கி எடுத்Dதார் என்

Yesu Ennai Thookki Eduththaar En

Eவாழ்வை இன்பமாக மாற்றிவிட்டார்Am 

Vaalvai Inpamaaka Maattivittar

Fஎன்னாலே ஏதுமில்லை என்E 

Ennaalae Aethumillai En

Fஇயேசுவால் எல்லாம் ஆகும்E 

Yesuvaal Ellaam Aakum

– இயேசுவே

– Yesuvae

Amகானாவூர் கல்யாணத்தில்

Kaanaavoor Kalyaanaththil

Dmகற்ச்சாடி தண்ணீர் தனைAm 

Karchchaாti Thannnneer Thanai

Amதேனான திரட்சை ரசமாய் Eதேவன்

Thaenaana Thiratchaை Rasamaay Thaevan

Eஅன்று மாற்றியதைப் போல்Am 

Antu Maattiyathaip Pol

Aவீணான என் வாழ்க்கையை ஜெய D 

Veennaana En Vaalkkaiyai Jeya

Eவெற்றி வாழ்க்கையாக மாற்றினார்Am 

Vetti Vaalkkaiyaaka Maattinaar

Fஎன்னாலே ஏதுமில்லை என்E 

Ennaalae Aethumillai En

Fஇயேசுவால் எல்லாம் ஆகும்E 

Yesuvaal Ellaam Aakum

– இயேசுவே

– Yesuvae

Amமீன் பிடிக்கும் பேதுருவை தனக்கு

Meen Pitikkum Paethuruvai Thanakku

Dmஆள் பிடிக்கும் சிஷன் ஆக்கினார்Am 

Aal Pitikkum Sishan Aakkinaar

Amஆடு மேய்த்த தாவீதை Eநாடு

Aadu Maeyththa Thaaveethai Naadu

Eஆளுகின்ற ராஜா ஆக்கினார்Am 

Aalukinta Raajaa Aakkinaar

Aபொல்லாத சவுலையும் நல்ல Dபவுலாக்கிய

Pollaatha Savulaiyum Nalla Pavulaakkiya

Eஎல்லாம் வல்ல இயேசு என்னை

Ellaam Valla Yesu Ennai

Amதன் பிள்ளையாய் மாற்றினார்

Than Pillaiyaay Maattinaar

Fஎன்னாலே ஏதுமில்லை என்E 

Ennaalae Aethumillai En

Fஇயேசுவால் எல்லாம் ஆகும்E 

Yesuvaal Ellaam Aakum

– இயேசுவே

– Yesuvae

♦ ♦ ♦