நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் நேசிக்கும் தேவன்

Naan Naesikkum Thaevan


Eநான் நேசிக்கும் தேவன்

Naan Naesikkum Thaevan

G#mஇயேசு என்றுC#mம் ஜீவிக்கிறாF#mர்

Yesu Entum Jeevikkiraar

Eஅவர் நேற்றும் இன்றும் நாளைA 

Avar Naettum Intum Naalai

Aஎன்றும் மாBறாதவர்E 

Entum Maaraathavar

Eநான் பாடி மகிழ்ந்திடுவேன்

Naan Paati Makilnthiduvaen

Eஎன் இAயேசுவைத் துதித்Bதிடுவேன்E 

En Yesuvaith Thuthiththiduvaen

Eஎன் ஜீவிF#mய காலமெல்லாம்B 

En Jeeviya Kaalamellaam

Bஅவர் பாதத்F#mதில் அமர்Bந்திருப்பேEன்

Avar Paathaththil Amarnthiruppaen

– நான் பாடி

– naan Paati

Eகடலாம் துன்பத்தில் தவிக்கும்

Kadalaam Thunpaththil Thavikkum

Eவேளையில் படகாய் வந்திடுவார்A 

Vaelaiyil Padakaay Vanthiduvaar

Aஇருள் தனிலே பகலவனாG#mய்

Irul Thanilae Pakalavanaay

F#mஇயேசுவே ஒளி Bதருவார்E 

Yesuvae Oli Tharuvaar

– நான் பாடி

– naan Paati

Eபாவ நோயாலே வாடும் நேரத்தில்

Paava Nnoyaalae Vaadum Naeraththil

Eமருத்துவராகிடுவாAர்

Maruththuvaraakiduvaar

Aமயங்கி விழும் பசிG#mதனிலே

Mayangi Vilum Pasithanilae

F#mமன்னாவைத் தந்Bதிடுவார்E 

Mannaavaith Thanthiduvaar

– நான் பாடி

– naan Paati

Eதூற்றும் மாந்தரின் நடுவில்

Thoottum Maantharin Naduvil

Eஎந்தனை தேற்றிட வந்திடுவார்A 

Enthanai Thaettida Vanthiduvaar

Aகால் தளர ஊன்றுG#mகோலாய்

Kaal Thalara Oontukolaay

F#mகாத்திட வBந்திடுவாEர்

Kaaththida Vanthiduvaar

– நான் பாடி

– naan Paati

Eநேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க

Naesar Ennodu Thunnaiyaay Jeevikka

Eநான் இனி கலங்கிடேனேA 

Naan Ini Kalangitaenae

Aஎந்தனுக்கே காவG#mல் அவர்

Enthanukkae Kaaval Avar

F#mநான் உடல் அவர்B உயிரேE 

Naan Udal Avar Uyirae

– நான் பாடி

– naan Paati

♦ ♦ ♦