நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து நன்றியோடு கர்த்தரை துதிப்பேன்

Naan Nadanthu Vantha Vaalvai Ninaiththu Nantiyodu Karththarai Thuthippaen


Fநான் நடந்து வந்த வாCழ்வை நினைத்துA Dm 

Naan Nadanthu Vantha Vaalvai Ninaiththu

Gmநன்றியோடு கர்Cத்தரை துதிப்பேன்F 

Nantiyodu Karththarai Thuthippaen

Fநான் கடந்த வந்த சூழ்Cநிலைப் பார்த்து A Dm 

Naan Kadantha Vantha Soolnilaip Paarththu

Gmகர்த்தரையே துதிCத்துப் பாடுவேன்F 

Karththaraiyae Thuthiththup Paaduvaen

Fநன்றி நன்றி நன்றி என்று துGmதித்துப் பாடுவேன்

Nanti Nanti Nanti Entu Thuthiththup Paaduvaen

Dmநன்றி நன்றி நன்Bbறி என்று சொல்லிBbmப் பாடுவேன்F 

Nanti Nanti Nanti Entu Sollip Paaduvaen

Fநன்றி நன்றி நன்றி நன்Gmறி இயேசுவே (உமக்கு)

Nanti Nanti Nanti Nanti Yesuvae (umakku)

Cநன்றி நன்றி நன்றி நFன்றி இயேசுவே– 2

Nanti Nanti Nanti Nanti Yesuvae– 2

Fஒவ்வொரு நொடியுAmம் என்Gmனோடு இருந்து

Ovvoru Notiyum Ennodu Irunthu

Cகிருபையாய் நடத்தி வந்தீரேF 

Kirupaiyaay Nadaththi Vantheerae

Fஎன் உGmள்ளம் நிறைவோடு நன்றி சொBbmல்லுகிறேன்F 

En Ullam Niraivodu Nanti Sollukiraen

– நன்றி நன்றி

– nanti Nanti

Fஒவ்வொரு நிமிஷAmமும் கூடGmவே இருந்து

Ovvoru Nimishamum Koodavae Irunthu

Cபாதுகாத்து நடத்தி வந்தீரேF 

Paathukaaththu Nadaththi Vantheerae

Fஎன் உள்Gmளம் நிறைவோடு நன்றி சொBbmல்லுகிறேன்F 

En Ullam Niraivodu Nanti Sollukiraen

– நன்றி நன்றி

– nanti Nanti

Fஒவ்வொரு வருஷமுAmம் என்னுGmடைய ஊழியத்தை

Ovvoru Varushamum Ennutaiya Ooliyaththai

Cதிரளாய் பெருகச் செய்தீரேF 

Thiralaay Perukach Seytheerae

Fஎன் உள்Gmளம் நிறைவோடு நன்றி சொBbmல்லுகிறேன்F 

En Ullam Niraivodu Nanti Sollukiraen

– நன்றி நன்றி

– nanti Nanti

♦ ♦ ♦